Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Male Part Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Ammammooi Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Haa haa haa Male Part Sithaadaiyilae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu Chinna sithaadaiyliae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu Male Part Thakkaali thaan thanga udal pappaali thaan Adadada thakkaali thaan thanga udal pappaali thaan Koottaali thaan onna paadum paattaali naan Namma sandhoshathula sandhaegam yen
Vendaam vendaam vendaamae Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa ammammoi Male Part Kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam Adi kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam Male Part Puthaadaiyil suthi varum nithaaramae Puthaadaiyil suthi varum nithaaramae Muthaada thaan kitta varum muthaaramae Namma sandhoshathula sandhaegam yen Vendaam vendaam vendaamae Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Male Part Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Male Part Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa…
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... அம்மம்மோய் சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஹா ஹா ஹா ஆண் : சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு ஆண் : தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான் நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே..... ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே.... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ... ஆண் : கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம் அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம் ஆண் : புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே..... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே ஆண் : அன்னக்கிளியே..... சொர்ணக்கிளியே..... சந்தேகம் உனக்கு ஏனம்மா..... சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Athisaya Piravi (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Athisaya Piravi
- Composer: Ilayaraja