Roman script
Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Female Part Aaa….aaa…aaa….aaa.. Aa…aaa…aaa….aaa… Haa…aaa….aaa…aaa….aa…aaa…aa Haaa….aa… Male Part Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male Part Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male Part {Nadhiyoram pirandhaal Kodipolae valarndhaal Mazhaiyodum veyilodum Manampol nadandhaal} (2) Male Part Urangaadha…. Urangaadha kangalukku Olai kondu maiyezhudhi Enakkaaga kaathirundhaal Ennainaanae marandhenae Male Part Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male Part {Kanavodu silanaal Ninaivodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2) Male Part Pulli potta…. Pulli potta ravikkaikaari Puliyampoo saelaikkaari Nelarukka pogayil yaar Kanni undhan kaavaladi Male Part Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male Part Annakkili unnai thedudhae Annakkili unnai thedudhae
தமிழ்
பெண் : ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஹா ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஹா ஆஆ.... ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : {நதியோரம் பொறந்தாள் கொடிபோல வளர்ந்தாள் மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தாள்} (2) ஆண் : உறங்காத .... உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : {கனவோடு சில நாள் நனவோடு சிலநாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) ஆண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி நெல்லறுத்துப் போகையில் யார் கண்ணி உந்தன் காவலடி ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
Song details
Music by: Ilayaraja
Release information: From Annakili (1976) · Lyricist: Panchu Arunachalam
- Singer: T. M. Soundararajan
- Film / album: Annakili
- Composer: Ilayaraja
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : இளையராஜா