Roman script
Singer : S.Janaki Music by : Ilayaraja Female Part Aaa….aaa…aaa….aaa.. Aa…aaa…aaa….aaa… Haa…aaa….aaa…aaa….aa…aaa…aa Haaa….aa… Female Part Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female Part Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female Part {Nadhiyoram poranthen Kodipola valarnthen Mazhaiyodum veyilodum Manampol nadanthen} (2) Female Part Urangaadha Urangaadha kangalukku Olai kondu maiyezhuthi Kalangama kathirukken Kaippidikka varuvaaro Female Part Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female Part Mmm…mmm….mm…mmm.. Female Part {Kanavodu silanaal Nenavodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2) Female Part Mazhapenjaa…. Mazhapenja vethavedhachu Naathu nattu karutharuthu Poradikkum ponn maman Pozhuthirukka varuvaaro Female Part Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female Part Nadhi endraal angae Karaiyundu kaaval Kodi endraal athaikaaka Maramae kaaval Female Part Pullipotta Pullipotta ravikkaikaari Puliyamboo saelakkaari Nelaruthu pogaiyil Yaar kanni enthan kaavaladi Female Part Annakkili onna theduthae Aaru maasam oru varusam Aavaarambu meni vaduthae Female Part Annakkili onna theduthae Annakkili onna theduthae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஹா ஆஅ.....ஆஅ....ஆஅ....... ஹா ஆஆ.... பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத... உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா ... மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
Song details
Music by: Ilayaraja
Release information: From Annakili (1976) · Lyricist: Panchu Arunachalam