Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Baby Sridevi
Music by : Ilayaraja
Male Part
Thaai thandhai yaarum indri
Thavikkum maanae
Naan kooda yengugindren
Unai pol dhaanae
Male Part
Thaai thandhai yaarum indri
Thavikkum maanae
Naan kooda yengugindren
Unai pol dhaanae
Male Part
Paasaththai thaedi nirkkum
Pani poonthaenae
Thaedaamal naan iruppen
Uravaai thaanae
Male Part
Pattuppoochi polae
Dhinam vattam podum paapaa
Chella pillai polae
Naan sollum pechai kaeppaa
Paatteduthu naan padikka
Poo pol pooppaa
Male Part
Annakkili nee sirikka
Naan padippen raagam
Vanna chendu vaasam ellaam
Nee sirichaa veesum
Child : Jimukku Jikkaan…(2)
Child : {Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan} (2)
Male Part
Annakkili nee sirikka
Naan padippen raagam
Vanna chendu vaasam ellaam
Nee sirichaa veesum
Thaththi thaththi aadum
Indha thanga mani thaeru
Muthu nagai thaan enakku
Mukkaniyin saaru
Male & Child :
{Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan} (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழந்தை ஸ்ரீதேவி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
ஆண் : பாசத்தை தேடி நிற்கும்
பனிப் பூந்தேனே
தேடாமல் நான் இருப்பேன்
உறவாய் தானே
ஆண் : பட்டுப் பூச்சி போலே
தினம் வட்டம் போடும் பாப்பா
செல்லப் பிள்ளை போலே நான்
சொல்லும் பேச்சை கேப்பா
பாட்டெடுத்து நான் படிக்க
பூப்போல் பூப்பா
ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்...
ஜிம்கு ஜிக்கான்...
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு
வாசம் எல்லாம்
நீ சிரிச்சா வீசும்
ஆண் : தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்க மணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)Song information
Singers: S. P. Balasubrahmanyam and Baby Sridevi
Music by: Ilayaraja
Release information: From Rickshaw Mama (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Baby Sridevi
- Film / album: Rickshaw Mama
- Composer: Ilayaraja