Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Vaali Female Part Annai mugam endrenni Ennai mugam paarkkindraai En pillai mugam endrenni Unnai mugam paarkkindren Female Part Annai mugam endrenni Ennai mugam paarkkindraai Pillai mugam endrenni Unnai mugam paarkkindren Female Part Kannathil muthamittu Kadhaigal pala sollivittu Kannathil muthamittu Kadhaigal pala sollivittu Kannayara thaalatta Kai irundhum maganillai Female Part Innoruvar sondham endru Irukkindra mannavanae Unnaithaan eendravalai Enna thavam seidhaaloo Female Part Annai mugam endrenni Ennai mugam paarkkindraai Pillai mugam endrenni Unnai mugam paarkkindren Female Part Munbu naan thavam irundhu Munnooru naal sumandhu Pinbu en madiyil vandhu Pirandhavan pirindhu vittaan Female Part Thaai manam kulira vaikka Tharaniyil vandhavanin Vaai mozhi ketkavillai Vanna mugam parkkavillai Female Part Thaai manam kulira vaikka Tharaniyil vandhavanin Vaai mozhi ketkavillai Vanna mugam parkkavillai Female Part Kaaithum kaaikatha Kilai pola naan irunthen Neeyaaga paarthennai Thaayaaga maattri vittaai Neeyaaga paarthennai Thaayaaga maattri vittaai Female Part Annai mugam endrenni Ennai mugam paarkkindraai Pillai mugam endrenni Unnai mugam paarkkindren
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய் என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்..... பெண் : அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய் என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்..... பெண் : கன்னத்தில் முத்தமிட்டு கதைகள் பல சொல்லிவிட்டு ன்னத்தில் முத்தமிட்டு கதைகள் பல சொல்லிவிட்டு கண்ணயர தாலாட்ட கையிருந்தும் மகனில்லை பெண் : இன்னொருவர் சொந்தம் என்று இருக்கின்ற மன்னவனே உன்னைத்தான் ஈன்றவள் என்ன தவம் செய்தாளோ பெண் : அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய் என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்..... பெண் : முன்பு நான் தவம் இருந்து முந்நூறு நாள் சுமந்து பின்பு என் மடியில் வந்து பிறந்தவன் பிரிந்து விட்டான் பெண் : தாய் மனம் குளிர வைக்க தரணியில் வந்தவனின் வாய் மொழி கேட்கவில்லை வண்ண முகம் பார்க்கவில்லை பெண் : தாய் மனம் குளிர வைக்க தரணியில் வந்தவனின் வாய் மொழி கேட்கவில்லை வண்ண முகம் பார்க்கவில்லை பெண் : காய்த்தும் காய்க்காத கிளை போல் நானிருந்தேன் நீயாக பார்த்தென்னை தாயாக மாற்றி விட்டாய் நீயாக பார்த்தென்னை தாயாக மாற்றி விட்டாய் பெண் : அன்னை முகம் என்றெண்ணி என்னை முகம் பார்க்கின்றாய் என் பிள்ளை முகம் என்றெண்ணி உன்னை முகம் பார்க்கின்றேன்....
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Vaali
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Vaali