Roman script
Singers : Ganagai Amaran and Chorus Music by : Ilayaraja Male Part Annan ippa thanni adikkirathilla Yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male Part Dhum adikkirathilla yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male Part Annan ippa thaecha satta pottukkiradhu Yen theriyumaa Male Chorus : Theriyaliyae Male Part Koyilukku poiyi vaaradhu yen theriyumaa Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male Chorus : Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male Part Avanga kanna kadhuppula Chinna iduppula Thanna marandhu Manam thathalichu nikkum indha Male Part Annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku Male Chorus : Aamaa annan manasula onnu irukku Adhula anna kili pola ponnu irukku…heyyy
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது ஏன் தெரியுமா ஆண் குழு : தெரியலையே ஆண் : கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் குழு : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் : அவங்க கன்னக் கருப்புல சின்ன இடுப்புல தன்ன மறந்து மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த ஆண் : அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு ஆண் குழு : ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு.....ஹேய்ய்
Song information
Singers: Ganagai Amaran and Chorus
Music by: Ilayaraja
Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ganagai Amaran and Chorus
- Film / album: Annanukku Jai
- Composer: Ilayaraja