Roman script
Angayarkanni Meenakshi Song Lyrics is a track from Meenakshi Thiruvilaiyadal Tamil Film – 1985, Starring Vijayakanth, M. N. Nambiyar, Delhi Ganesh, C. K. Nagesh, Jai Ganesh, Senthil, Shanmuga Sundaram, R. S. Manohar, Captain Raju, Radha, K. R. Vijaya, Sonia Bose Venkat, Sumithra, Ramya Krishnan and Manorama. This song was sung by S. P. Balasubrahmanyam and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Muthulingam. Singer : S. P. Balasubrahmanyam Music Director : M. S. Vishwanathan Lyricist : Muthulingam Male Part Angaiyarkkanni meenaatchi Agilam ellaam un arulaatchi Agilam ellaam un arulaatchi Angaiyarkkanni meenaatchi Agilam ellaam un arulaatchi Male Part Aavalaai azhagan un saripaadhi Amma un arulae podhu needhi Amma un arulae podhu needhi Angaiyarkkanni meenaatchi Agilam ellaam un arulaatchi Male Part Devi unadhu padhamalar kandaal
Thiruvarul saerum vinai theerum Devi unadhu padhamalar kandaal Thiruvarul saerum vinai theerum Male Part Thirumani idaiyin megalai oliyaal Irul manai yaavum oli veesum Irul manai yaavum oli veesum Male Part Boomiyum andasarasaram yaavaiyum Ponmani vayittrinil Konda maheswari neeyae Aaya kalaigal mozhigal anaithum Annaiyin idhayam thandha magathuvam thaanae Thaayae..thaayae..thaaye..thaaye Male Part Mangaiyarkarasi nin thirumaangalyam Maadhargal vaazhvil sowbagyam Mangaiyarkarasi nin thirumaangalyam Maadhargal vaazhvil sowbagyam Maragathavalli nin sengani vaayiidhazh Malarndhaal oomaiyum mozhi pesum Malarndhaal oomaiyum mozhi pesum Male Part Maadharin mangalam yaavum un nettriyin Manjal kunguma sakthiyin arpudham thaaye Maamadhurai nagar meenalochani Thiru vizhisudaraal oli theera vandharul neeyae Amma…..amma….amma……amma Male Part Angaiyarkkanni meenaatchi Agilam ellaam un arulaatchi
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலம் எல்லாம் உன் அருளாட்சி அகிலம் எல்லாம் உன் அருளாட்சி அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலம் எல்லாம் உன் அருளாட்சி ஆண் : ஆலவாய் அழகன் உன் சரிபாதி அம்மா உன் அருளே பொது நீதி அம்மா உன் அருளே பொது நீதி .... அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலம் எல்லாம் உன் அருளாட்சி.... ஆண் : தேவி உனது பதமலர் கண்டால் திருவருள் சேரும் வினை தீரும் தேவி உனது பதமலர் கண்டால் திருவருள் சேரும் வினை தீரும் ஆண் : திருமணி இடையின் மேகலை ஒளியால் இருள் மனை யாவும் ஒளி வீசும்.. இருள் மனை யாவும் ஒளி வீசும்.. ஆண் : பூமியும் அண்டசராசரம் யாவையும் பொன்மணி வயிற்றினில் கொண்ட மகேஸ்வரி நீயே ஆயக் கலைகள் மொழிகள் அனைத்தும் அன்னையின் இதயம் தந்த மகத்துவம் தானே தாயே...தாயே.......தாயே.....தாயே.... ஆண் : அங்கயற்கண்ணி மீனாட்சி அங்கயற்கண்ணி மீனாட்சி ஆண் : மங்கையர்கரசி நின் திருமாங்கல்யம் மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம் மங்கையர்கரசி நின் திருமாங்கல்யம் மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம் மரகதவல்லி நின் செங்கனி வாயிதழ் மலரந்தால் ஊமையும் மொழி பேசும் மலரந்தால் ஊமையும் மொழி பேசும் ஆண் : மாதரின் மங்கலம் யாவும் உன் நெற்றியின் மஞ்சள் குங்கும சக்தியின் அற்புதம் தாயே மாமதுரை நகர் மீனலோச்சினி திரு விழிச்சுடரால் ஒளி தர வந்தருள் நீயே அம்மா.......அம்மா.......அம்மா.....அம்மா... ஆண் : அங்கயற்கண்ணி மீனாட்சி அகிலம் எல்லாம் உன் அருளாட்சி
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Meenakshi Thiruvilaiyadal (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Meenakshi Thiruvilaiyadal