Roman script
Angamellam Thangamo Song Lyrics from “Vazhaiyadi Vazhai” Tamil film starring “ R. Muthuramanand T. A. Prameela” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “Kunnakudi Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “A.Maruthakasi”. Singer : Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : A. Maruthakasi Male Part Karpagaththin poongombo Kaamanathu peruvaazhvo Porpudaiya punniyaththin punniyamo Puyal sumantha virkuvalai Pavalamalar virai pooththa virkodiyo Porpathamo idhu enna arputhamo Male Part Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Male Part Sengani idhazh kovaiyo Illai illai ilai…aa….aa…aa….aa…aa…. Male Part Sengani idhazh kovaiyo illai Thaen sinthum malar paavaiyo Sengani idhazh kovaiyo illai Thaen sinthum malar paavaiyo…oo..oo… Male Part
Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Male Part Vaadaatha poo medai neeyallavo Aadaatha pon vandu naanallavo Vaadaatha poo medai neeyallavo Aadaatha pon vandu naanallavo Male Part Aadavaa pudhiya isai paadavaa Madiyil idam thedavaa Nee vaa vaa vaa vaa Male Part Aadavaa pudhiya isai paadavaa Madiyil idam thedavaa Ennarugil nee vaa vaa vaa… Male Part Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo….oo… Male Part Jaathimalli poovai killa sammatham thaaraayo Paathiyodu paathiyaagi ennai seraayo Jaathimalli poovai killa sammatham thaaraayo Paathiyodu paathiyaagi ennai seraayo Male Part Idai minnavaa nadai pinnavaa Vidai sollavaa iru karam thazhuvidavaa Idai minnavaa nadai pinnavaa Vidai sollavaa iru karam thazhuvidavaa Male Part Angamellaam thangamo Manmathan aadum sadhurangamo Angamellaam thangamo….oo…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கற்பகத்தின் பூங்கொம்போ காமனது பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்த விற்குவளை பவளமலர் விரை பூத்த விற்கொடியோ பொற்பதமோ இது என்ன அற்புதமோ..... ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ ஆண் : செங்கனி இதழ்க் கோவையோ இல்லை இல்லை இல்லை ஆ...ஆ....ஆ....ஆ.....ஆ.... ஆண் : செங்கனி இதழ்க் கோவையோ இல்லை தேன் சிந்தும் மலர்ப் பாவையோ... செங்கனி இதழ்க் கோவையோ இல்லை தேன் சிந்தும் மலர்ப் பாவையோ...ஓ....ஓ.... ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ ஆண் : வாடாத பூமேடை நீயல்லவோ ஆடாத பொன் வண்டு நானல்லவோ வாடாத பூமேடை நீயல்லவோ ஆடாத பொன் வண்டு நானல்லவோ ஆண் : ஆடவா புதிய இசை பாடவா மடியில் இடம் தேடவா நீ வா வா வா வா ஆண் : ஆடவா புதிய இசை பாடவா மடியில் இடம் தேடவா என்னருகில் நீ வா வா வா.... ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ.....ஓ... ஆண் : ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ ஜாதிமல்லி பூவைக் கிள்ள சம்மதம் தாராயோ பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ ஆண் : இடை மின்னவா நடை பின்னவா விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா இடை மின்னவா நடை பின்னவா விடை சொல்லவா இரு கரம் தழுவிடவா ஆண் : அங்கமெல்லாம் தங்கமோ மன்மதன் ஆடும் சதுரங்கமோ அங்கமெல்லாம் தங்கமோ.....ஓ...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vazhaiyadi Vazhai (1972) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Vazhaiyadi Vazhai
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: A. Maruthakasi