Roman script

Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Female Part
Lalalaa Male : Hmm mm mmm
Female : Lalalalala Male : Hmm hmm hmmm
Female : Lalaaa
Male Part
Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Female Part
Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu
Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu
Male Part
Navarasa nilavu
Female : Adhisaya kanavu
Male : Navarasa nilavu
Female : Adhisaya kanavu
Male Part
Poovizhi solaigal aadidum thevinil
Paravai parakum azhago
Deviyin vennira maeniyil vilaiyadum
Ponn azhagu
Female Part
Lalalala…lalalaaa
Male Part
Poovizhi solaigal aadidum thevinil
Paravai parakum azhago
Deviyin vennira maeniyil vilaiyadum
Ponn azhagu
Female Part
Madhulam poovinil ponn nira
Vandugal mayangi kalikkum azhago
Kaadhali naan andha bodhaiyil
Uravadum un azhagu
Male Part
Lalalalalaa….lalalalalaaa
Female Part
Madhulam poovinil ponn nira
Vandugal mayangi kalikkum azhago
Kaadhali naan andha bodhaiyil
Uravadum un azhagu
Male Part
{Karpanai arpudham
Female : Kaadhalae oviyam
Male : Thottadhum pattadhum
Female : Thondrumae kaaviyam} (2)
Male Part
Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Female : Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu
Male Part
Thaen suvaiyo illai naan suvaiyo
Ena thaedi anaikkum azhagae
Mayi vizhi naadaga paarvaiyil
Kadhai naalum solli vidu
Female Part
paalinum melliya paniyilum odiya
Paruva kaala isaiyae
Paarthathu mattum podhuma
Oru paadam solli vidu
Male Part
Vandhadhu konjamae
Female : Varuvadho aayiram
Male : Ovvoru ninavilum
Female : Ulagamae nammidam
Male Part
Angam pudhu vidham
Azhaginil oru vidham
Mangai mugam navarasa nilavu
Female : Nangai ivalidam
Navarasam pazhagiya
Ungal mugam adhisaya kanavu
Male Part
Ohh navarasa nilavu
Female : Hoo adhisaya kanavu
Male : Haa navarasa nilavu
Female : Adhisaya kanavu

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : லாலலாலா லா
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் : லாலலாலா லா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : லாலா
ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
ஆண் : நவரச நிலவு
பெண் : அதிசய கனவு
ஆண் : நவரச நிலவு
பெண் : அதிசய கனவு
ஆண் : பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வென்னிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
பெண் : லலலல.....லலாலா
ஆண் : பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வென்னிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
பெண் : மாதுளம் பூவினில் பொன்னிற
வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலில் நான் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
பெண் : லாலலாலா.....லாலலாலா
பெண் : மாதுளம் பூவினில் பொன்னிற
வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலில் நான் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
ஆண் : {கற்பனை அற்புதம்
பெண் : காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண் : தோன்றுமே காவியம்} (2)
ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
ஆண் : தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
எனைத் தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடக பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு
பெண் : பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு
ஆண் : வந்தது கொஞ்சமே
பெண் : வருவதோ ஆயிரம்
ஆண் : ஒவ்வொரு நினைவிலும்
பெண் : உலகமே நம்மிடம்
ஆண் : அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
பெண் : நங்கை இவளிடம்
நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
ஆண் : ஓ நவரச நிலவு
பெண் : ஹோ அதிசய கனவு
ஆண் : ஹா நவரச நிலவு
பெண் : அதிசய கனவு

Song details

Singers: L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Veettuku Veedu (1970) · Lyricist: Kannadasan