Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa … Aaaaaaaa Yenga vaippadhum orae nilaa Male Part Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa … Female Part Kaadhal thandhadhu vanna nilaa Kalangamillaa kanni nilaa Kaadhal thandhadhu vanna nilaa Kalangamillaa kanni nilaa Male Part Megam moodiya velli nilaa Vellai ullam konda nilaa .. Aaaaaa Vellai ullam konda nilaa .. Male & Female : Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa … Male Part Pesa chonnadhu anbu nilaa Piriya chonnadhu thunba nilaa Pesa chonnadhu anbu nilaa Piriya chonnadhu thunba nilaa Female Part Thoonga sonnadhu kaadhal nilaa Thudikka vittadhu kaala nilaa … Aaaaaa Thudikka vittadhu kaala nilaa Male & Female : Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa … Aaaaaaaa Yenga vaippadhum orae nilaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா .. ஆஆஆஆ ஏங்க வைப்பதும் ஒரே நிலா ஆண் : அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா பெண் : காதல் தந்தது வண்ண நிலா களங்கமில்லா கன்னி நிலா காதல் தந்தது வண்ண நிலா களங்கமில்லா கன்னி நிலா ஆண் : மேகம் மூடிய வெள்ளி நிலா வெள்ளை உள்ளம் கொண்ட நிலா .. ஆஆஆ வெள்ளை உள்ளம் கொண்ட நிலா ஆண் மற்றும் பெண் : அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா ஆண் : பேசச் சொன்னது அன்பு நிலா பிரியச் சொன்னது துன்ப நிலா பேசச் சொன்னது அன்பு நிலா பிரியச் சொன்னது துன்ப நிலா பெண் : தூங்கச் சொன்னது காதல் நிலா துடிக்க விட்டது கால நிலா … ஆஆஆ துடிக்க விட்டது கால நிலா ஆண் மற்றும் பெண் : அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா … ஆஆஆஆ.... ஏங்க வைப்பதும் ஒரே நிலா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan – Ramamoorthy