Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Male Part Andru vandhadhum Idhae nila Chorus ………………………….. Male Part Indru vandhadhum Adhae nila Chorus ………………………….. Male Part Endrum ulladhu Orae nila Chorus ………………………….. Male Part { Iruvar kannukum Orae nila } (2) aaaa Female Part Aaa… iruvar Kannukum orae nila Andru vandhadhum Idhae nila Chorus ………………………….. Female Part Indru vandhadhum Adhae nila Chorus ………………………….. Female Part Endrum Ulladhu orae nila Chorus ………………………….. Female Part Iruvar kannukum Orae nila Male & Female : Aaaa… iruvar Kannukum orae nila Male Part Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila Female Part Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila Male & Female : Kamban Paadiya velli nila { Kaviyil aadiya Pillai nila } (2) aaaa… Male & Female : Andru Vandhadhum idhae nila Chorus ………………………….. Male & Female : Indru Vandhadhum adhae nila Chorus ………………………….. Male & Female : Endrum Ulladhu orae nila Chorus ………………………….. Male & Female : { Iruvar Kannukum orae nila } (2) aaaa Male Part Kaadhal romeo Kanda nila kanni juliet Vendra nila Male & Female : Kaadhal Romeo kanda nila Kanni juliet vendra nila Female Part Paavai laila Paartha nila paalaivanathin Vanna nila Male & Female : Paavai Laila paartha nila Paalaivanathin vanna nila aaaa…. Male & Female : Paalaivanathin Vanna nila Female Part Naaduthorum Vandha nila nagareegam Paartha nila Male Part Naaduthorum Vandha nila nagareegam Paartha nila Male & Female : Paarthu Paarthu salithadhila { Paadhi theindhadhu Velli nila } (2) aaaa… Male & Female : Andru Vandhadhum idhae nila Chorus ………………………….. Male & Female : Indru Vandhadhum adhae nila Chorus ………………………….. Male & Female : Endrum Ulladhu orae nila Chorus ………………………….. Male & Female : { Iruvar Kannukum orae nila } (3) aaaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : அன்று வந்ததும் இதே நிலா குழு : ....................... ஆண் : இன்று வந்ததும் அதே நிலா குழு : ....................... ஆண் : என்றும் உள்ளது ஒரே நிலா குழு : ....................... ஆண் : { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ பெண் : ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா அன்று வந்ததும் இதே நிலா குழு : ....................... பெண் : இன்று வந்ததும் அதே நிலா குழு : ....................... பெண் : என்றும் உள்ளது ஒரே நிலா குழு : ....................... பெண் : இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆண் & பெண் : ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆண் : அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா பெண் : அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா ஆண் & பெண் : கம்பன் பாடிய வெள்ளி நிலா { கவியில் ஆடிய பிள்ளை நிலா } (2) ஆஆஆ ஆண் & பெண் : அன்று வந்ததும் இதே நிலா குழு : ....................... ஆண் & பெண் : இன்று வந்ததும் அதே நிலா குழு : ....................... ஆண் & பெண் : என்றும் உள்ளது ஒரே நிலா குழு : ....................... ஆண் & பெண் : { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (2) ஆஆஆ ஆண் : காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா ஆண் & பெண் : காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா பெண் : பாவை லைலா பார்த்த நிலா பாலை வனத்தின் வண்ண நிலா ஆண் & பெண் : பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா ஆஆஆ ஆண் & பெண் : பாலை வனத்தின் வண்ண நிலா பெண் : நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா ஆண் : நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா ஆண் & பெண் : பார்த்து பார்த்து சலித்ததிலா { பாதி தேய்ந்தது வெள்ளி நிலா } (2) ஆஆஆ ஆண் & பெண் : அன்று வந்ததும் இதே நிலா குழு : ....................... ஆண் & பெண் : இன்று வந்ததும் அதே நிலா குழு : ....................... ஆண் & பெண் : என்றும் உள்ளது ஒரே நிலா குழு : ....................... ஆண் & பெண் : { இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா } (3) ஆஆஆ
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan – Ramamoorthy