Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Androru naal undhan Arunjilaiyin baliyaaga Kondridavae ennai manam thunindhaar Thandhirathaal seidha sathiyai Thadutha en thaai unnarulaal Sindhai magizhdhen seiyaen naan Male Part Neeyae thunai seiguvaai Amma jagathambha Maayae un padham Arulvaayae parasakthi Male Part Neeyae thunai seiguvaai Amma jagathambha Maayae un padham Arulvaayae parasakthi Male Part Thaaithanai kaana thavikkindren Pettra enai pettra Thaaithanai kaana thavikkindren Tharanithanilae thavikkindren Dharma thaayae thayai seiguvaai Male Part Neeyae thunai seiguvaai Amma jagathambha Maayae un padham Arulvaayae parasakthi
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அன்றொரு நாள் உந்தன் அருஞ்சிலையின் பலியாக கொன்றிடவே என்னை மனம் துணிந்தார் தந்திரத்தால் செய்த சதியை தடுத்த என் தாய் உன்னருளால் சிந்தை மகிழ்ந்தேன் சேயன் நான்....... ஆண் : நீயே துணை செய்குவாய் அம்பா ஜகதம்பா மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி ஆண் : நீயே துணை செய்குவாய் அம்பா ஜகதம்பா மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி ஆண் : தாய்தனைக் காண தவிக்கின்றேன் பெற்ற எனைப் பெற்ற தாய்தனைக் காண தவிக்கின்றான் தாரணிதனிலே தவிக்கின்றேன் தர்மத் தாயே தயை செய்குவாய்..... ஆண் : நீயே துணை செய்குவாய் அம்பா ஜகதம்பா மாயே உன் பதம் அருள்வாயே பராசக்தி
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass