Roman script
Music by : Alimirizaq Female Part Naa nana naaa Naanana naa naa Female Part Androru naal unai kanden Kanda nodi mayyal konden Androru naal unai kanden Kanda nodi mayyal konden Mayyal konden Male Part Mayyal natpaagi Natpe kaadhalaagi Kaadhalae uyiraagi Naam negizhgindrom Kaadhalae uyiraagi Naam negizhgindrom Female Part Naam viralgal kortha payanam Naam idhazhgal sertha tharunam Avai ellamae kann munnae minnal vetta Male Part Naam mazhaiyil nadantha iravu Naam neruppil kulitha nilavu Avai ellamae ul nenjil minnal vetta Both : Karaiyudhu kaalam Niraiyudhu kaadhal Iruvarum sernthu Varaigira oviyathil Ennam yaavum vannamaaga Boomi vanna kinnamaaga Kaigal rendum thoorigaigal Vaazhkai ennum kaaghidhathinile Female Part Anbae…ninipamapaa thana thiranaa…aa…aa… Haa…aa…aa…. Female Part Androru naal maalai thandhaai Pinnoru naal mogam endraai Androru naal maalai thandhaai Pinnoru naal mogam endraai Male Part Mogam theeyaagi Theeyae neeyaagi Kaadhalin manjathil Naam kalandhadhum Kaadhalin manjathil Naam kalandhadhum Female Part Naam karuvil sertha pudhaiyal Or uruvam kondu valara Adhan kannodu un kannai kaanbaenada Male Part Naan kunindhu mandiyittu Un vayitril kaadhu padhithu Adhan vaayodu un sorkal ketpenada..aa Both : Karaiyudhu kaalam Niraiyudhu kaadhal Iruvarum serndhu varaigira oviyathil Ennam yaavum vannamaaga Boomi vanna kinnamaaga Kaigal rendum thoorigaigal Vaazhkai ennum kaaghidhathinilae Female Part {Androru naal Male : Androru naal Female : Maalai thandhaai Male : Maalai thandhaai Female : Pinnoru naal Male : Pinnoru naal Female : Mogam endraai Male : Mogam endraai} (2) Male Part Mogam theeyaagi Theeyae neeyaagi Wohu hu aah wohu huu ahh Wohu hu aah wohu huu ahh aa aa
தமிழ்
இசையமைப்பாளர் : அலிமிரிசாக் பெண் : நன நன னா நானன னா னா நானன னா னா பெண் : அன்றொரு நாள் உன்னை கண்டேன் கண்ட நொடி மையல் கொண்டேன் அன்றொரு நாள் உன்னை கண்டேன் கண்ட நொடி மையல் கொண்டேன் மையல் கொண்டேன் ஆண் : மையல் நட்பாகி நட்பே காதலாகி காதலே உயிராகி நாம் நெகிழ்கின்றோம் காதலே உயிராகி நாம் நெகிழ்கின்றோம் பெண் : நாம் விரல்கள் கோர்த்த பயணம் நாம் இதழ்கள் சேர்த்த தருணம் அவை எல்லாமே கண் முன்னே மின்னல் வெட்ட ஆண் : நாம் மழையில் நடந்த இரவு நாம் நெருப்பில் குளித்த நிலவு அவை எல்லாமே உல் நெஞ்சில் மின்னல் வெட்ட இருவர் : கரையுது காலம் நிறையுது காதல் இருவரும் சேர்த்து வருகிற ஓவியத்தில் எண்ணம் யாவும் வண்ணமாக பூமி வண்ண கிண்ணமாக கைகள் ரெண்டும் தூரிகைகள் வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே பெண் : அன்பே....நிநிபமபா தன திரனா.....ஆ.......ஆ.... ஹா......ஆ.....ஆ..... பெண் : அன்றொரு நாள் மாலை தந்தாய் பின்னொரு நாள் மோகம் என்றாய் அன்றொரு நாள் மாலை தந்தாய் பின்னொரு நாள் மோகம் என்றாய் ஆண் : மோகம் தீயாகி தீயே நீயாகி காதலின் மஞ்சத்தில் நாம் கலந்ததும் காதலின் மஞ்சத்தில் நாம் கலந்ததும் பெண் : நாம் கருவில் சேர்த்த புதையல் ஓர் உருவம் கொண்டு வளர அதன் கண்ணோடு உன் கண்ணை காண்பேனடா ஆண் : நான் குனிந்து மண்டியிட்டு உன் வயிற்றில் காது பதித்து அதன் வாயோடு உன் சொற்கள் கேட்பேனடா...ஆ.... இருவர் : கரையுது காலம் நிறையுது காதல் இருவரும் சேர்ந்து வரைகிற ஓவியத்தில் எண்ணம் யாவும் வண்ணமாக பூமி வண்ண கிண்ணமாக கைகள் ரெண்டும் தூரிகைகள் வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே பெண் : {அன்றொரு நாள் ஆண் : அன்றொரு நாள் பெண் : மாலை தந்தாய் ஆண் : மாலை தந்தாய் பெண் : பின்னொரு நாள் ஆண் : பின்னொரு நாள் பெண் : மோகம் என்றாய் ஆண் : மோகம் என்றாய்} (2) ஆண் : மோகம் தீயாகி தீயே நீயாகி வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் ஆ ஆ
Song details
Music by: Alimirizaq
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Madhan Karky
- Film / album: Album Songs 2020
- Composer: Alimirizaq