Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae Agilameedhae sagada vaazhvae Anithyamaagum ellaam vidhiyae Agilameedhae sagada vaazhvae Anithyamaagum ellaam vidhiyae Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae Male Part Igal mel veenae sugaboganthaanae Pagal kanavagum vaazhnaalil maaya vinodham Yaeno manamae idhanaalum neeyae Ennaalum maaradha thuyar konduthaanae Male Part Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae Male Part Anbu ahimsai sathyam yaavaiyum Izhandhae naan Ariyaamai rathathil janithitta ulagamae Thunbam yaavum inba vaasal endrarindhae Thunbam yaavum inba vaasal endrarindhae Thukkam sugam oru thaayin makkal endru unarndhae Haaa aaa Male Part Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae Andho puvi mel adimaiyaaga Thavipadheno ellam vidhiyae
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே அகிலமீதே சகட வாழ்வே அநித்யமாகும் எல்லாம் விதியே....... அகிலமீதே சகட வாழ்வே அநித்யமாகும் எல்லாம் விதியே அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே ஆண் : இகமேல் வீணே சுகபோகந்தானே பகல் கனவாகும் வாழ்நாளில் மாயா வினோதம் ஏனோ மனமே இதனாலும் நீயே எந்நாளும் மாறாத துயர் கொண்டுதானே ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே ஆண் : அன்பு அஹிம்சை சத்யம் யாவையும் இழந்தே அறியாமை ரத்தத்தில் ஜனித்திட்ட உலகமே துன்பம் யாவும் இன்ப வாசல் என்றறிந்தே துன்பம் யாவும் இன்ப வாசல் என்றறிந்தே துக்கம் சுகம் ஒரு தாயின் மக்கள் என்று உணர்ந்தே ஹா ஆண் : அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே அந்தோ புவிமேல் அடிமையாக தவிப்பதேனோ எல்லாம் விதியே
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass