Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male Part Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Female Part Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Male Part Koodum kaaviri Iva thaan en kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho Female Part Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Male Part Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Female Part Kattumara thoni pola Kattazhagan unga mela Saanjaa sandhosham undallo Oooo…oooo… Female Part Pattudukka thevai illa Muthu mani aasai illa Paasam nenjodu vandhallo Oooo…oooo…. Male Part Paaloottum sangu Adhu thaenoottum ingu Paalaarum thaenaarum Thaalaattum pozhudhu Paai mela nee podu Thoongaadha virundhu Female Part Naalum undallo Adha naanum kandallo Idhu naanum neeyum Paadum paattallo ho Male Part Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Female Part Chandhirarae vaarum
Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Male Part Velli ala thaalanthatta Solli oru melangotta Vela vandhaachu kannammaa Aa… aaa… aaa… Male Part Malliya poo maala katta Maariyida vela kitta Manjam pottaachu ponnammaa Aa… aaaa… aa… Female Part Kadaloram kaathu Oru kavi paadum paathu Thaalaama noolaanen Aalaana naan thaan Tholodu naan sera Ooraadho thaen thaan Male Part Dhegam rendallo Iru jeevan ondrallo Iru dhegam rendu jeevan ondru Koodum indrallo Female Part Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Male Part Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Female Part Koodum kaaviri Iva thaan un kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho Male Part Andhiyila vaanam Female : Haa… Male : Thandhanathom podum Female : Haan haaa… Male : Alaiyodu sindhu padikkum Female Part Chandhirarae vaarum Male : Hoi Female : Sundhariya paarum Male : Aahaa.. Female : Sadhiraattam solli kodukkum
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் ஆண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ.....ஓஒ...... பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ.....ஓஒ...... ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்.... பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ....ஆஅ.....ஆஅ..... ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ....ஆஅ.....ஆஅ..... பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஆண் : அந்தியில வானம் பெண் : ஹா..... ஆண் : தந்தனத்தோம் போடும் பெண் : ஹான் ஹா..... ஆண் : அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் ஆண் : ஹோய் பெண் : சுந்தரியைப் பாரும் ஆண் : ஆஹா..... பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Chinnavar (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Chinnavar
- Composer: Ilayaraja