Roman script
Andhi Neram Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Andhi neram aathangarai ooram Aanaikaagha naan kanniyum vechen Andha kanniyilae thaan Oru aalum vandhu vizhavum kanden Andhi neram aathangarai ooram Aanaikaagha naan kanniyum vechen Andha kanniyilae thaan Oru aalum vandhu vizhavum kanden Female Part Arughil odi sendren Athaanai kanden Nenjam pithaaghi nindren En sothaagha kondaen Arughil odi sendren Athaanai kanden Nenjam pithaaghi nindren En sothaagha kondaen Female Part En kann ambai naan veesi Sengarumbaana mozhi paesi En kann ambai naan veesi
Sengarumbaana mozhi paesi Santhosam kondaadum bodhu Santhosam kondaadum bodhu Avar thaalam pottu paada kanden Avar thaalam pottu paada kanden Female Part Andhi neram aathangarai ooram Aanaikaagha naan kanniyum vechen Andha kanniyilae thaan Oru aalum vandhu vizhavum kanden Female Part Unadhu vaazhvil ibam Ennaale pongum Adi ennaasai thangam Endru sonnarae singam Unadhu vaazhvil ibam Ennaale pongum Adi ennaasai thangam Endru sonnarae singam Female Part Avar sollaalae magizhndhenae Naan villaagha vilaindhenae Avar sollaalae magizhndhenae Naan villaagha vilaindhenae Ellamae en ennam polae Ellamae en ennam polae Iniyaaghum endre aadugindrenae Iniyaaghum endre aadugindrenae Female Part Andhi neram aathangarai ooram Aanaikaagha naan kanniyum vechen Andha kanniyilae thaan Oru aalum vandhu vizhavum kanden Andhi neram aathangarai ooram Aanaikaagha naan kanniyum vechen Andha kanniyilae thaan Oru aalum vandhu vizhavum kanden
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம் ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன் அந்தக் கண்ணியிலேதான் ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்...... அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம் ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன் அந்தக் கண்ணியிலேதான் ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்...... பெண் : அருகில் ஓடிச் சென்றேன் அத்தானைக் கண்டேன் நெஞ்சம் பித்தாகி நின்றேன் என் சொத்தாகக் கொண்டேன் அருகில் ஓடிச் சென்றேன் அத்தானைக் கண்டேன் நெஞ்சம் பித்தாகி நின்றேன் என் சொத்தாகக் கொண்டேன் பெண் : என் கண் அம்பை நான் வீசி செங் கரும்பான மொழி பேசி என் கண் அம்பை நான் வீசி செங் கரும்பான மொழி பேசி சந்தாஷம் கொண்டாடும் போது சந்தாஷம் கொண்டாடும் போது அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்.. அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்.. பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம் ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன் அந்தக் கண்ணியிலேதான் ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்...... பெண் : உனது வாழ்வில் இன்பம் என்னாலே பொங்கும் அடி என்னாசைத் தங்கம் என்று சொன்னாரே சிங்கம் உனது வாழ்வில் இன்பம் என்னாலே பொங்கும் அடி என்னாசைத் தங்கம் என்று சொன்னாரே சிங்கம் பெண் : அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே நான் வில்லாக வளைந்தேனே அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே நான் வில்லாக வளைந்தேனே எல்லாமே என் எண்ணம் போலே எல்லாமே என் எண்ணம் போலே இனியாகும் என்றே ஆடுகின்றேனே இனியாகும் என்றே ஆடுகின்றேனே பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம் ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன் அந்தக் கண்ணியிலேதான் ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்...... அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம் ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன் அந்தக் கண்ணியிலேதான் ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்......
Song information
Singer: K. Jamunarani
Release information: From Panchali (1959) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Panchali