Roman script
Singer : K. Jamunarani Music by : S. Vedhachalam Female Part Kadhal endraal enna Adhil kaanum inbam enna Kannodu kann kalanthu Kaayum rushiyaai kaninthu Ennennamo pannuthu kannaa Manasai ennennamo pannuthu kannaa Female Part Kadhal endral enna Aaha haa aa…..aaha…..haa….. Female Part Kanavilum neeyae nanavilum neeye Kaanbathinaalae kaninathathunnaalae Kadhalin vegam seiyyumo ippadi Kanni sagippathu eppadi Kadhalin vegam seiyyumo ippadi Kanni sagippathu eppadi Ennennamo pannuthu kannaa Hoom ennennamo pannuthu kannaa Female Part Kadhal endral enna Aaha haa aa…..aaha…..haa….. Female Part Thoonilum neeyae thurumbilum neeye Thondruvathaeno maayai idhano Thookkamillama yaenguthu manasu Sonnaa kekkuthaa vayasu Thookkamillama yaenguthu manasu Sonnaa kekkuthaa vayasu Ennennamo pannuthu kannaa Hukkum ennennamo pannuthu kannaa…. Female Part Kadhal endraal enna Adhil kaanum inbam enna Kannodu kann kalanthu Kaayum rushiyaai kaninthu Ennennamo pannuthu kannaa Manasai ennennamo pannuthu kannaa Female Part Kadhal endral enna Aaha haa aa…..aaha…..haa…..
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா பெண் : காதல் என்றால் என்ன ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா...... பெண் : கனவிலும் நீயே நனவிலும் நீயே காண்பதினாலே கனிந்ததுன்னாலே காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா........ பெண் : காதல் என்றால் என்ன..... ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா...... பெண் : தூணிலும் நீயே துரும்பிலும் நீயே தோன்றுவதேனோ மாயை இதானோ தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா...... பெண் : காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா..... பெண் : காதல் என்றால் என்ன..... ஆஹா ஹா ஆ......ஆஹா.....ஹா......
Song information
Singer: K. Jamunarani
Music by: S. Vedhachalam
Release information: From Anbu Engey (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Anbu Engey
- Composer: S. Vedhachalam