Roman script
Singer : M. L. Vsanthakumari Music by : Vedha Female Part Andhi mayangudhadi Aasai perugudhadi Andhi mayangudhadi Aasai perugudhadi Kandhan vara kaanenae mayilae Andhi mayangudhadi Aasai perugudhadi Kandhan vara kaanenae Vanna mayilae vanna mayilae Vanna mayilae vanna mayilae Female Part Yaekkathaal padhindhu vitta Thookkamillaa thunbathai Yaekkathaal padhindhu vitta Thookkamillaa thunbathai Othi eduthidavae mayilae Othi eduthidavae Udhadavarai thaedudhadi Female Part Andhi mayangudhadi Aasai perugudhadi Kandhan vara kaanenae Vanna mayilae vanna mayilae Vanna mayilae vanna mayilae Female Part Dhaagathaal naa varandaal Thanneeraal thaniyumadi Dhaagathaal naa varandaal Thanneeraal thaniyumadi Female Part Idhayam varandu vittaal Edhai kondu thanippadhadi Idhayam varandu vittaal Edhai kondu thanippadhadi Kalla sirippaaga kannathai killi vittu Kalla sirippaaga kannathai killi vittu Alli anaithidavae mayilae Alli anaithidavae Avar vara kaanenadi Female Part Andhi mayangudhadi Aasai perugudhadi Kandhan vara kaanenae Vanna mayilae vanna mayilae Vanna mayilae vanna mayilae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : வேதா பெண் : அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணணே மயிலே அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணணே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே பெண் : ஏக்கத்தால் பதிந்து விட்ட தூக்கமில்லா துன்பத்தை ஏக்கத்தால் பதிந்து விட்ட தூக்கமில்லா துன்பத்தை ஒத்தி எடுத்திடவே மயிலே ஒத்தி எடுத்திடவே உதடவரை தேடுதடி பெண் : அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணணே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே பெண் : தாகத்தால் நா வறண்டால் தண்ணீரால் தணியுமடி தாகத்தால் நா வறண்டால் தண்ணீரால் தணியுமடி பெண் : இதயம் வறண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி இதயம் வறண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு கள்ளச் சிரிப்பாக கன்னத்தை கிள்ளி விட்டு அள்ளி அணைத்திடவே மயிலே அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி பெண் : அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணணே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே வண்ண மயிலே
Song information
Singer: M. L. Vsanthakumari
Music by: Vedha
Release information: From Parthiban Kanavu (1960 film) (1960) · Lyricist: Vindhan
Explore this song
- Singer: M. L. Vsanthakumari
- Film / album: Parthiban Kanavu (1960 film)
- Composer: Vedha