Roman script
Singer : P. Leela Music by : Vedha Female Part Thanga surangam engal thaayagamae Thanga surangam engal thaayagamae Uyar thanmaanam konda thondai mandalamae Thanga surangam engal thaayagamae Female Part Singa maravar kanda porul valamae Ettu dhisaiyilum thandhadhengal Thamizh kulamae Singa maravar kanda porul valamae Ettu dhisaiyilum thandhadhengal Thamizh kulamae Female Part Thanga surangam engal thaayagamae Female Part Kallil silai vadithu Kannil uyir koduthu Kalaiyil nilaitha makkal mandabamae Kallil silai vadithu Kannil uyir koduthu Kalaiyil nilaitha makkal mandabamae Female Part Andha mallar pallarai vendru Maa mallapuram kandu Mallar pallarai vendru Maa mallapuram kandu Madhuraiyum konda thondai mandalamae Madhuraiyum konda thondai mandalamae Female Part Kodiyum idai odiyum yena Nadai payilum maadhar Kodiyum idai odiyum yena Nadai payilum maadhar Kodiyil idhu pudhumai yena Kavi punaiyum aanar Female Part Mudi arasar adi paniyum Mannavargal veedu Mudi arasar adi paniyum Mannavargal veedu Moondru thamizh nooru kalai Thondra varum naadu Moondru thamizh nooru kalai Thondra varum naadu Female Part Mundhaanai kaatril Vandhaalum podhum Thandhom endraadum ulagam Mundhaanai kaatril Vandhaalum podhum Thandhom endraadum ulagam Female Part Munnaalum penmai Pinnaalum penmai Munnaalum penmai Pinnaalum penmai Ennaalum menmai nilavum Ennaalum menmai nilavum
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வேதா பெண் : தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே உயர் தன்மானம் கொண்ட தொண்டை மண்டலமே தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே பெண் : சிங்க மறவர் கண்ட பொருள் வளமே எட்டுத் திசையிலும் தந்ததெங்கள் தமிழ்க் குலமே சிங்க மறவர் கண்ட பொருள் வளமே எட்டுத் திசையிலும் தந்ததெங்கள் தமிழ்க் குலமே பெண் : தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே பெண் : கல்லில் சிலை வடித்து கண்ணில் உயிர் கொடுத்து கலையில் நிலைத்த மக்கள் மண்டபமே கல்லில் சிலை வடித்து கண்ணில் உயிர் கொடுத்து கலையில் நிலைத்த மக்கள் மண்டபமே பெண் : அந்த மல்லர் பல்லரை வென்று மாமல்லபுரம் கண்டு மல்லர் பல்லரை வென்று மாமல்லபுரம் கண்டு மதுரையும் கொண்ட தொண்டை மண்டலமே மதுரையும் கொண்ட தொண்டை மண்டலமே பெண் : கொடியும் இடை ஒடியும் என நடை பயிலும் மாதர் கொடியும் இடை ஒடியும் என நடை பயிலும் மாதர் கொடியில் இது புதுமை என கவி புனயும் ஆணர் பெண் : முடி அரசு அடி பணியும் மன்னவர்கள் வீடு முடி அரசு அடி பணியும் மன்னவர்கள் வீடு மூன்று தமிழ் நூறு கலை தோன்ற வரும் நாடு மூன்று தமிழ் நூறு கலை தோன்ற வரும் நாடு பெண் : முந்தானை காற்றில் வந்தாலும் போதும் தந்தோம் என்றாடும் உலகம் முந்தானை காற்றில் வந்தாலும் போதும் தந்தோம் என்றாடும் உலகம் பெண் : முன்னாலும் பெண்மை பின்னாலும் பெண்மை முன்னாலும் பெண்மை பின்னாலும் பெண்மை எந்நாளும் மென்மை நிலவும் எந்நாளும் மென்மை நிலவும்
Song information
Singer: P. Leela
Music by: Vedha
Release information: From Parthiban Kanavu (1960 film) (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Parthiban Kanavu (1960 film)
- Composer: Vedha