Roman script
Singer : Jamuna Rani Music by : Vedha Chorus Malligai poo marikkozhundhu Malarndha shenbaga rojaa Thaen manakkum shenbaga Thaean alli thinna Vaalibar thaanadi raajaa Vaalibar thaanadi raajaa Chorus Malligai poo marikkozhundhu Malarndha shenbaga rojaa Thaen manakkum shenbaga Thaean alli thinna Vaalibar thaanadi raajaa Vaalibar thaanadi raajaa Female Part Kaaviri karaiyin selvanadi Por kalangal kanda mannanadi Kaaviri karaiyin selvanadi Por kalangal kanda mannanadi Poovirukka theevinil vandhu Pudhumai seidha veeranadi Poovirukka theevinil vandhu Pudhumai seidha veeranadi Female Part Malligai poo marikkozhundhu Chorus Malligai poo marikkozhundhu Malarndha shenbaga rojaa Thaen manakkum shenbaga Thaean alli thinna Vaalibar thaanadi raajaa Vaalibar thaanadi raajaa Female Part Aaathi maalai kondavaraam Anbaal ulagai vendravaraam Aaathi maalai kondavaraam Anbaal ulagai vendravaraam Nam kadalil kidaitha karunai vadivam Kanindha ullam kondavaraam Kadalil kidaitha karunai vadivam Kanindha ullam kondavaraam Female Part Malligai poo marikkozhundhu Chorus Malligai poo marikkozhundhu Malarndha shenbaga rojaa Thaen manakkum shenbaga Thaean alli thinna Vaalibar thaanadi raajaa Vaalibar thaanadi raajaa
தமிழ்
பாடகி : ஜமுனா ராணி இசையமைப்பாளர் : வேதா குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து மலர்ந்த செண்பக ரோஜா தேன் மணக்கும் செண்பகம் தேன் அள்ளி தின்ன வாலிபர் தானடி ராஜா வாலிபர் தானடி ராஜா குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து மலர்ந்த செண்பக ரோஜா தேன் மணக்கும் செண்பகம் தேன் அள்ளி தின்ன வாலிபர் தானடி ராஜா வாலிபர் தானடி ராஜா பெண் : காவிரிக் கரையின் செல்வனடி போர் களங்கள் கண்ட மன்னனடி காவிரிக் கரையின் செல்வனடி போர் களங்கள் கண்ட மன்னனடி பூவிருக்க தீவினில் வந்து புதுமை செய்த வீரனடி பூவிருக்க தேனில் வந்து புதுமை செய்த மன்னனடி பெண் : மல்லிகைப் பூ... மரிக்கொழுந்து... குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து மலர்ந்த செண்பக ரோஜா தேன் மணக்கும் செண்பகம் தேன் அள்ளி தின்ன வாலிபர் தானடி ராஜா வாலிபர் தானடி ராஜா பெண் : ஆத்தி மாலை கொண்டவராம் அன்பால் உலகை வென்றவராம் ஆத்தி மாலை கொண்டவராம் அன்பால் உலகை வென்றவராம் நம் கடலில் கிடைத்த கருணை வடிவம் கனிந்த உள்ளம் கொண்டவராம் கடலில் கிடைத்த கருணை வடிவம் கனிந்த உள்ளம் கொண்டவராம் பெண் : மல்லிகைப் பூ... மரிக்கொழுந்து... குழு : மல்லிகைப் பூ மரிக்கொழுந்து மலர்ந்த செண்பக ரோஜா தேன் மணக்கும் செண்பகம் தேன் அள்ளி தின்ன வாலிபர் தானடி ராஜா வாலிபர் தானடி ராஜா
Song information
Singer: Jamuna Rani
Music by: Vedha
Release information: From Parthiban Kanavu (1960 film) (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jamuna Rani
- Film / album: Parthiban Kanavu (1960 film)
- Composer: Vedha