Roman script
Singers : Ponnusamy and Jamuna Rani Music by : K. V. Mahadevan Male Part Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Female Part Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male Part Gopura vaasal madiyinilae madiyinilae Ilam kumari unnai paarkkiren paarkkiren Gopura vaasal madiyinilae madiyinilae Ilam kumari unnai paarkkiren paarkkiren Female Part Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni Naan kann mayangi thavikkiren thavikkiren Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni Naan kann mayangi thavikkiren thavikkiren Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male Part {Aadum vizhigal thirumbattum Azhagu thaenai arunthattum Aadum naanam vilagattum Paruva kolam pazhagattum} (2) Female Part Anbu ennai aazhattum Amaidhi angu vaazhattum Inba maegam pozhiyattum Idhaya boomi kulirattum Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male Part {Pudhumai idazhgal malarattum Malarattum Adhil pongidum punnagai thavazhattum Thavazhattum} (2) Female Part {Mangala isaigal mulangattum Mulangattum Enakku manaivi perumai vazhangattum Vazhangattum} (2) Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa
தமிழ்
பாடகர்கள் : பொன்னுசாமி மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் ஆண் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா...... பெண் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா...... இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா...... ஆண் : கோபுர வாசல் மடியினிலே மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன் கோபுர வாசல் மடியினிலே மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன் பெண் : நீ கொடுக்க போகும் வாழ்வை எண்ணி வாழ்வை எண்ணி நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன் நீ கொடுக்க போகும் வாழ்வை எண்ணி வாழ்வை எண்ணி நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன் இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா...... ஆண் : {ஆடும் விழிகள் திரும்பட்டும் அழகு தேனை அருந்தட்டும் ஆடும் நாணம் விலகட்டும் பருவக் கோலம் பழகட்டும்} (2) பெண் : அன்பு என்னை ஆளட்டும் அமைதி அங்கு வாழட்டும் இன்ப மேகம் பொழியட்டும் இதயபூமி குளிரட்டும் பெண் : அன்பு என்னை ஆளட்டும் அமைதி அங்கு வாழட்டும் இன்ப மேகம் பொழியட்டும் இதயபூமி குளிரட்டும் இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா...... ஆண் : {குங்கும இதழ்கள் மலரட்டும் மலரட்டும் அதில் பொங்கிடும் புன்னகை தவழட்டும் தவழட்டும்} (2) பெண் : {ஆ.....மங்கல இசைகள் முழங்கட்டும் முழங்கட்டும் எனக்கு மனைவி பெருமை வழங்கட்டும் வழங்கட்டும்} (2) இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா....... முந்தி விடும் முன்னாலே ஓடிவா.....
Song details
Singers: Ponnusamy and Jamuna Rani
Music by: K. V. Mahadevan
Release information: From Alli (1964) · Lyricist: Aalangudi Somu
- Singer: Ponnusamy and Jamuna Rani
- Film / album: Alli
- Composer: K. V. Mahadevan