Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Hmm mmm Male : Eppadi eppadi Male : Hmm mmm Male : Eppadi eppadi Male Part Hmm hmm hmmm mmm Andharangam yaavumae Male : Eppadi eppadi Male : Solvathendraal paavamae Male : Eppadi eppadi Male Part Andharangam yaavumae Solvathendraal paavamae Ezhaiyin kaadhalai Maaligai ariyumaa Kaadhalin vaasanai Mm mm hmm ariyumaa Male Part Andharangam yaavumae Solvathendraal paavamae Ezhaiyin kaadhalai Maaligai ariyumaa Kaadhalin vaasanai Mm mm hmm ariyumaa Andharangam yaavumae eh..eh Male Part Kaamanae naanam kondaal Solliyathu theeraathu Male : Eppadi eppadi Male : Kambane vandhaal kooda Kattupadi aagaathu Male : Eppadi eppadi Male Part Kandathil indru naan Solvathu paathiyae Kaaviya naayagi Kannagi jaathiyae Andru oru naal Andha mayilaal Aadai nanainthaal Male : Haahaan Male Part Kaayum varaiyil Thogai udalil enna aninthaal Naanamae selaiyaanathum Bodhaiyaanathum ennendru solla
Male Part Andharangam yaavumae Solvathendraal paavamae Ezhaiyin kaadhalai Maaligai ariyumaa Kaadhalin vaasanai Mm mm hmm ariyumaa Andharangam yaavumae Male : Eppadi … Eppadi eppadi Male Part Kaadhalai dhanam ketten Enna oru thaaraalam Male : Eppadi eppadi Male : Naanaval tholil saainthu Alliyathu yeraalam Male : Eppadi eppadi Male Part Dhaavani poovinai Sothanai seigiren Eththanai machangal Kel adhai solgiren Paavaadai udalil kodi malaril Aadai aniven Aadai ariyum sethi muzhuthum Naanum ariven Meethiyai naan uraippathum Nee rasippathum panpaadu illai Male Part Andharangam yaavumae Male : Eppadi eppadi Male : Solvathendraal paavamae Male : Eppadi eppadi Male Part Andharangam yaavumae Solvathendraal paavamae Ezhaiyin kaadhalai Maaligai ariyumaa Kaadhalin vaasanai Mm mm hmm ariyumaa Male Part Ezhaiyin kaadhalai Maaligai ariyumaa Kaadhalin vaasanai Mm mm hmm ariyumaa Male : Hmm ariyum idhula enna irukku
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : எப்படி எப்படி ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : எப்படி எப்படி ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் அந்தரங்கம் யாவுமே ஆண் : எப்படி எப்படி ஆண் : சொல்வதென்றால் பாவமே ஆண் : எப்படி எப்படி ஆண் : அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா... காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா... அந்தரங்கம் யாவுமே ...ஏ..ஏ... ஆண் : காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது ஆண் : எப்படி எப்படி ஆண் : கம்பனே வந்தால் கூட கட்டுபடியாகாது ஆண் : எப்படி எப்படி ஆண் : கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே காவிய நாயகி கண்ணகி ஜாதியே அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள் ஆண் : ஹாஹான் ஆண் : காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள் நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல ஆண் : அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா... காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா... அந்தரங்கம் யாவுமே ... ஆண் : எப்படி .... எப்படி எப்படி ஆண் : காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம் ஆண் : எப்படி எப்படி ஆண் : நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் ஆண் : எப்படி எப்படி ஆண் : தாவணிப் பூவினைச் சோதனை செய்கிறேன் எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன் பாவாடை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன் ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன் மீதியை நானுரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை ஆண் : அந்தரங்கம் யாவுமே ஆண் : எப்படி எப்படி ஆண் : சொல்வதென்றால் பாவமே ஆண் : எப்படி எப்படி ஆண் : அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே ஏழையின் காதலை மாளிகை அறியுமா... காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா... ஆண் : ஏழையின் காதலை மாளிகை அறியுமா... காதலின் வாசனை ம்ம்ஹ்ம் அறியுமா... ஆண் : ஹ்ம்ம் அறியும் இதுல என்ன இருக்கு
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Aayiram Nilave Vaa (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Aayiram Nilave Vaa
- Composer: Ilayaraja