Roman script
Singer : Janaki Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Chorus …………… Female Part Antha indhiralogamae Ingu vanthathu polavae Female Part Antha indhiralogamae Ingu vanthathu polavae Antha indhiralogamae Ingu vanthathu polavae Female Part Inthu kannula thonuthu Manam gangaiyil aaduthu Inthu kannula thonuthu Manam gangaiyil aaduthu Female Part Antha indhiralogamae Ingu vanthathu polave Antha indhiralogamae Ingu vanthathu polave Chorus …………….. Female Part Aa….aa…aaa….aah….aa…aa….aa…. Female Part Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil Maalaiyidum velaiyil enna mayakkam Mudhal naal iravai manam ennumpothilae Adadaa enakkae idha solla thonala Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae Female Part Antha indhiralogamae Ingu vanthathu polave Antha indhiralogamae Ingu vanthathu polave Chorus …………….. Female Part Aa….aa…aaa….aah….aa…aa….aa…. Female Part Chinnavalin selaiyai mannavan aasaiyaal Mella thotta maathiri oru kanavu Medhuvaai vizhiththaen antha rasa kaanala Adhanaal enakkae iru kannum moodala Thavichchen udal kodhichchen intha vaada kaaththula Female Part Antha indhiralogamae Ingu vanthathu polave Female Part Intha kannula thonuthu Manam gangaiyil aaduthu Female Part Antha indhiralogamae Ingu vanthathu polave….mmm…hmm…mm….
தமிழ்
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் குழு : ....................... பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது.... இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது.... பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே குழு : ........................... பெண் : ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ.... பெண் : நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில் மாலையிடும் வேளையில் என்ன மயக்கம் முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே அடடா எனக்கே இத சொல்லத் தோணல அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே குழு : ........................... பெண் : ஆ...ஆ....ஆஅ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ.... பெண் : சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால் மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது.... பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே ம்ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....
Song information
Singer: Janaki
Music by: Chandrabose
Lyrics by: Pulamaipithan
Release information: From Ponnu Pudichirukku (1984) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: Janaki
- Film / album: Ponnu Pudichirukku
- Composer: Chandrabose
- Lyricist: Pulamaipithan