Roman script
Singer : P. Susheela Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female Part Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Vaazhvil adhuthaan aanandham Varum inbamum thunbamum Samamena ninaithaal Endrum per inbam Vaazhvil endrum per inbam Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Vaazhvil adhuthaan aanandham Female Part Vaazhai polum vattradha karunai Vendum maandhar vaazhvilae Vaazhai polum vattradha karunai Vendum maandhar vaazhvilae Ezhai eliyoor innalgalai Kalaindhaal inbamae Ezhai eliyoor innalgalai Kalaindhaal inbamae Dharmam valarndhaal inbamae Female Part Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Vaazhvil adhuthaan aanandham Female Part Aadharavilla makkalukellaam Annaiyae pondrathu pasuvaagum Aadharavilla makkalukellaam Annaiyae pondrathu pasuvaagum Idhu paal tharum velaiyil amma endrae Paaduvadhae thamizh isai aagum Idhu paal tharum velaiyil amma endrae Paaduvadhae thamizh isai aagum Paaduvadhae thamizh isai aagum Female Part Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Vaazhvil adhuthaan aanandham Female Part Kaadhal vaazhkaiyil maada puravin Kanniyam ingae yaarukku varum Kaadhal vaazhkaiyil maada puravin Kanniyam ingae yaarukku varum Than naadhan pirindhaal paedai puravum Naatkal irandil maandu vidum Than naadhan pirindhaal paedai puravum Naatkal irandil maandu vidum Naatkal irandil maandu vidum Female Part Anbum aramum uyirena kondaal Adhuthaan aanandham Vaazhvil adhuthaan aanandham
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் வாழ்வில் அதுதான் ஆனந்தம் வரும் இன்பமும் துன்பமும் சமமென நினைத்தால் என்றும் பேரின்பம் வாழ்வில் எண்டுறம் பேரின்பம்......... அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் வாழ்வில் அதுதான் ஆனந்தம் பெண் : வாழை போலும் வற்றாத கருணை வேண்டும் மாந்தர் வாழ்விலே வாழை போலும் வற்றாத கருணை வேண்டும் மாந்தர் வாழ்விலே ஏழை எளியோர் இன்னல்களைக் களைந்தால் இன்பமே ஏழை எளியோர் இன்னல்களைக் களைந்தால் இன்பமே தர்மம் வளர்ந்தால் இன்பமே........ பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் வாழ்வில் அதுதான் ஆனந்தம் பெண் : ஆதரவில்லா மக்களுக்கெல்லாம் அன்னையைப் போன்றது பசுவாகும் ஆதரவில்லா மக்களுக்கெல்லாம் அன்னையைப் போன்றது பசுவாகும் இது பால் தரும் வேளையில் அம்மா என்றே பாடுவதே தமிழ் இசையாகும்..... இது பால் தரும் வேளையில் அம்மா என்றே பாடுவதே தமிழ் இசையாகும்... பாடுவதே தமிழ் இசையாகும்... பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் வாழ்வில் அதுதான் ஆனந்தம் பெண் : காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின் கண்ணியம் இங்கே யார்க்கு வரும் காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின் கண்ணியம் இங்கே யார்க்கு வரும் தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும் நாட்கள் இரண்டில் மாண்டு விடும் தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும் நாட்கள் இரண்டில் மாண்டு விடும் நாட்கள் இரண்டில் மாண்டு விடும் பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம் வாழ்வில் அதுதான் ஆனந்தம்
Song information
Singer: P. Susheela
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Orey Vazhi (1959) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Orey Vazhi
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan