Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female Part Anbu thalaivan kaaladi suvattil Ondru kalanthaal enna thavaru Inba mugaththai nenjil niruththi Enni magizhnthaal enna thavaru Female Part Anbu thalaivan kaaladi suvattil Ondru kalanthaal enna thavaru Inba mugaththai nenjil niruththi Enni magizhnthaal enna thavaru Male Part Maadhulam pazhaththinil irukkum Siru maniyena un idhazh jolikkum Idhazh jolikkum Maadhulam pazhaththinil irukkum Siru maniyena un idhazh jolikkum Female Part Maadhin ulam antha pazhamae Intha maanidam paarppathu kulamae Male Part Kungumamidugindra pothu Adhu kulaththinai ketppathu illai Female : Sangamam aagindra velai Adhu jaadhiyai paarppathu illai Illai illai illai…… Male Part Nalla manathai sonthamaakki Naanum kalanthaal enna thavaru Ullam sollum anbin vazhiyai Uravu kondaal enna thavaru Female Part Anbu thalaivan kaaladi suvattil Ondru kalanthaal enna thavaru Inba mugaththai nenjil niruththi Enni magizhnthaal enna thavaru Female Part Allikku anantha iravu Adhai anaikkindrathae antha nilavu Antha nilavu Allikku anantha iravu Adhai anaikkindrathae antha nilavu Male Part Solli varaathathu uravu Idhu sorkkaththil ezhuthiya varavu Female Part Kodiyudan saernthathu mullai Antha kootturavil thavirillai Male : Kodiyudan naan vanthu saernthaen Antha kunaththinilae thavarillai Illai illai illai…… Female Part Anbu thalaivan kaaladi suvattil Ondru kalanthaal enna thavaru Inba mugaththai nenjil niruththi Enni magizhnthaal enna thavaru Male Part Nalla manathai sonthamaakki Naanum kalanthaal enna thavaru Ullam sollum anbin vazhiyai Uravu kondaal enna thavaru
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில் ஒன்று கலந்தால் என்ன தவறு இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில் ஒன்று கலந்தால் என்ன தவறு இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு ஆண் : மாதுளம் பழத்தினில் இருக்கும் சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும் இதழ் ஜொலிக்கும் மாதுளம் பழத்தினில் இருக்கும் சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும் பெண் : மாதின் உளம் அந்த பழமே இந்த மானிடம் பார்ப்பது குலமே ஆண் : குங்குமம் இடுகின்ற போது அது குலத்தினை கேட்பது இல்லை பெண் : சங்கமம் ஆகின்ற வேளை அது ஜாதியை பார்ப்பது இல்லை இல்லை இல்லை இல்லை..... ஆண் : நல்ல மனதை சொந்தமாக்கி நானும் கலந்தால் என்ன தவறு உள்ளம் சொல்லும் அன்பின் வழியை உறவு கொண்டால் என்ன தவறு பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில் ஒன்று கலந்தால் என்ன தவறு இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு பெண் : அல்லிக்கு ஆனந்த இரவு அதை அணைக்கின்றதே அந்த நிலவு அந்த நிலவு அல்லிக்கு ஆனந்த இரவு அதை அணைக்கின்றதே அந்த நிலவு ஆண் : சொல்லி வராதது உறவு இது சொர்க்கத்தில் எழுதிய வரவு பெண் : கொடியுடன் சேர்ந்தது முல்லை அந்த கூட்டுறவில் தவறில்லை ஆண் : கொடியுடன் நான் வந்து சேர்ந்தேன் அந்த குணத்தினிலே தவறில்லை இல்லை இல்லை இல்லை பெண் : அன்பு தலைவன் காலடி சுவட்டில் ஒன்று கலந்தால் என்ன தவறு இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு ஆண் : நல்ல மனதை சொந்தமாக்கி நானும் கலந்தால் என்ன தவறு உள்ளம் சொல்லும் அன்பின் வழியை உறவு கொண்டால் என்ன தவறு
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Kadavulin Theerpu (1981) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Kadavulin Theerpu
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan