Roman script

Anbu’s Smart Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Deepthi Suresh and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky.

Singer : Deepthi Suresh

Music Director : Santhosh Dhayanithi

Lyricist : Madhan Karky

Female Part

Anbu’s smart

Anbu’s smart

Smartter than your phone

Female Part

Anbu’s smart

Anbu’s smart

Smartter than your phone

Female Part

Oodum bothu cheetah

Parakkum bothu jet

Neendhum bothu shark

Kaiya veikka shock

Female Part

Kulathukulla periya meenu

Karaikku mela thoondil kaaran

Chinna meenu thappikuma

Illa eppayum pol sikkikuma

Hey maatna kulambhaa

Illa meen thottiyaa

Female Part

Thorkka poradhu mummy daddy-ah

Jeyikka poradhu meen kuttiya

Mummu romba paavam

Daddy rombha paavam

Female Part

Anbu’s smart

Anbu’s smart

Smartter than your phone

Hahahahaha

தமிழ்

பாடகி : தீப்தி சுரேஷ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

பெண் : அன்பு ஸ்மார்ட்

அன்பு ஸ்மார்ட்

ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்

பெண் : அன்பு ஸ்மார்ட்

அன்பு ஸ்மார்ட்

ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்

பெண் : ஓடும் போது சீட்டா

பறக்கும் போது ஜெட்

ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்

ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்

நீந்தும் போது ஷார்க்

கைய வைக்க ஷாக்

ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும்

பெண் : குளத்துக்குள்ள பெரிய மீனு

கரைக்கு மேல தூண்டில்காரன்

சின்ன மீனு தப்பிக்குமா

இல்ல எப்பயும் போல் சிக்கிக்குமா

ஹே மாட்னா குலம்பா

இல்ல மீன் தொட்டியா

பெண் : தோற்க்க போறது மம்மி டாடியா

ஜெயிக்க போறது மீன் குட்டியா

மம்மி ரொம்ப பாவம்

டாடி ரொம்ப பாவம்

பெண் : அன்பு ஸ்மார்ட்

அன்பு ஸ்மார்ட்

ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன்

ஹாஹாஹாஹா

Song information

Singer: Deepthi Suresh

Release information: From Paranthu Po (2025) · Singer: Deepthi Suresh · Lyricist: Madhan Karky · Music: Santhosh Dhayanithi

Explore this song