Roman script
Singer : Deepthi Suresh Music by : Ghibran Female Part Ooho ho oo….. Unnaithaanae….. Female Part Unnaithaanae….. Ooril engum thedum urangaa vizhigal Pesa vendum evarum ariyaa mozhigal Female Part Maaya nathiyae….. Yeazhu kadal thaandi naan yaenginen Eeram ularaatha kaalodu nirkindren Orae oru kanam iru bathil kodu… Chorus Ooho….oooho oo oo Ooho….oooho oo oo Ooho….oooho oo oo Ooho….oooho oo oo….. Ooooo…..ooo….. Female Part Unnai thanae…. Santhipeanae….. Yaezhaam malaiyum kadalum thaandi naanae..
தமிழ்
பாடகர் : தீப்தி சுரேஷ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : ஓஹோ ஹோ ஓ..... உன்னைத்தானே..... பெண் : உன்னைத்தானே..... ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள் பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள் பெண் : மாய நதியே..... ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன் ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன் ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு குழு : ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ ஓஹோ.....ஓஒஹோ ஓ ஓ ஊஊஊ......ஊஊ...... பெண் : உன்னைத்தானே... சந்திப்பேனே..... ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே.....
Song information
Singer: Deepthi Suresh
Music by: Ghibran
Release information: From Maara (2020) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Deepthi Suresh
- Film / album: Maara
- Composer: Ghibran