Roman script
Singers : Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali and Sowmya Mahadevan Music by : A. R. Rahman Lyrics by : Radhakrishnan Parthiban Female Chorus : Kaayam En un kan mun Maayam Puthirum uthirum Ahaha aha Aha ahangaaramen Female Chorus : Paththini pavithra saabam Vidaathunnaiyae virattum Mogaththil nee sikki aadathae Paazhaachu vaazhvae Haiyo pei pisaasae Kannu poiyi nenjum poiyi Yedaakoodamaa Kandhaga poo mulaikka Karaiyaanum nelinthida Oo manam ingae sithaiya sathiya Ya ya ya ya ya ya hey ei….. Female Chorus : Saaththiramarinthu sooththiramidu Avasarapattu aathirappattaal Avasthai nee paduvaai Nee kidu kiduvena uyara Kevalam ellaam purinji Aasai mosam senja throgiyae Female Chorus : Man moodi nee puthaiya Un meni puzhuth theeniyae Chorus ……………………… Female Chorus : Kuththamum krodhamum Kula naasamaaga Keduththidum puththi iru vazhi kaththi Kuththiyavanai kaavu Adhu vaangaatho Naavin rusikkum tholin pasikkum Virpanaiyaanavan virpannanaaginum Veenaa ponavanae Female Chorus : Ba ba bakthi maargathilae Un manam ammanam thanai kollumae Un thiram manthiram vinai vellumae Female Chorus : Kaayam En un kan mun Maayam Puthirum uthirum Ahaha aha Aha ahangaaramen Female Chorus : {Kannethirae unnai Kondru maa maattru Unnarisiyil variyavan per potru Udal uruppai pirar vaazha thanthidu Irappae illaamalae iruppaai Nee illaamalae iruppaai } (2)
தமிழ்
பாடகர்கள் : கதிஜா ரகுமான், தீப்தி சுரேஷ், சௌந்தர்யா பாலநந்தகுமார், வீனா முரளி மற்றும் சௌமியா மஹாதேவன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பெண்கள் குழு : காயம் என் உன் கண் முன் மாயம் புதிரும் உதிரும் ஆஹாஹா ஆஹா ஆஹா அஹங்காரமென் பெண்கள் குழு : பத்தினி பவித்ர சாபம் விடாதுன்னயே விரட்டும் மோகத்தில் நீ சிக்கி ஆடாதே பாழாச்சு வாழ்வே ஹையோ பேய் பிசாசே கண்ணு பொய்யி நெஞ்சும் பொய்யி ஏடாகூடமா கந்தக பூ முளைக்க கரையானும் நெளிந்திட ஓ மனம் இங்கே சிதைய சதியா யா யா யா யா யா யா ஹேய் ஏய் பெண்கள் குழு : சாத்திரமறிந்து சூத்திரமிடு அவசரப்பட்டு ஆத்திரப்பட்டால் அவஸ்தை நீ படுவாய் நீ கிடு கிடுவென உயர கேவலம் எல்லாம் புரிஞ்சி ஆசை மோசம் செஞ்ச த்ரோகியே பெண்கள் குழு : மண் மூடி நீ புதைய உன் மேனி புழுத் தீனியே குழு : ............. பெண்கள் குழு : குத்தமும் கூதமும் குல நாசமாக கெடுத்திடும் புத்தி இரு வழி கத்தி குத்தியவனை காவு அது வாங்காதோ நாவின் ருசிக்கும் தோளின் பசிக்கும் விற்பனையானவன் விற்பன்னனாகினும் வீணா போனவனே பெண்கள் குழு : பக்தி மார்க்கத்திலே உன் மனம் அம்மனம் தனை கொல்லுமே உன் திரம் மந்திரம் வினை வெல்லுமே பெண்கள் குழு : காயம் என் உன் கண் முன் மாயம் புதிரும் உதிரும் ஆஹாஹா ஆஹா ஆஹா அஹங்காரமென் பெண்கள் குழு : {கண்ணெதிரே உன்னை கொன்று மா மாற்று உன்னரிசியில் வரியவன் பேர் போற்று உடல் உறுப்பை பிறர் வாழ தந்திடு இறப்பே இல்லாமலே இருப்பாய் நீ இல்லாமலே இருப்பாய் } (2)
Song details
Singers: Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali and Sowmya Mahadevan
Music by: A. R. Rahman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Iravin Nizhal (2022) · Singer: Khatija Rahman, Deepthi Suresh, Soundarya Bala Nandakumar, Veena Murali and Sowmya Mahadevan · Lyricist: Radhakrishnan Parthiban · Music: A. R. Rahman
- Singer: Khatija Rahman
- Singer: Deepthi Suresh
- Singer: Soundarya Bala Nandakumar
- Singer: Veena Murali and Sowmya Mahadevan
- Film / album: Iravin Nizhal
- Composer: A. R. Rahman
- Lyricist: Radhakrishnan Parthiban