Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Male Part Thanimaiyil kannae siraiyirundhaayo Unai meetkathaano noyi vandhadhu Thanimaiyil kannae siraiyirundhaayo Unai meetkathaano noyi vandhadhu Unai vida selvam uyarndhadhu endru Naan thedi konda paavam idhu Naan thedi konda paavam idhu Male Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai Male Part Manaiviyin roobam mangala deepam Nee illai endraal oli yedhamma Vilakkoli indri vizhigal irundhaal En kaalgal sella vazhiyedhamma En kaalgal sella vazhiyedhamma Male Part Kulamagal meendum nalam pera vendum Verondrum vendaam en vaazhvilae Kulamagal meendum nalam pera vendum Verondrum vendaam en vaazhvilae Ambikai illa aalaiyam endraal Amma en vaazhkai verungoyilae Amma en vaazhkai verungoyilae Male Part Anbu ennum nalla thaen kalandhu ingu Naan koduthaen indha nal virundhu Indha mannanai thediya paavai oru Maadi veetu ezhai…oru Maadi veetu ezhai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை....... இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை....... ஆண் : தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ உனை மீட்கத்தானோ நோய் வந்தது தனிமையில் கண்ணே சிறையிருந்தாயோ உனை மீட்கத்தானோ நோய் வந்தது உனை விட செல்வம் உயர்ந்தது என்று நான் தேடிக் கொண்ட பாவம் இது...... நான் தேடிக் கொண்ட பாவம் இது...... ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை...... ஆண் : மனைவியின் ரூபம் மங்கல தீபம் நீயில்லை என்றால் ஒளி ஏதம்மா விளக்கொளி இன்றி விழிகள் இருந்தால் என் கால்கள் செல்ல வழியேதம்மா.... என் கால்கள் செல்ல வழியேதம்மா.... ஆண் : குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே குலமகள் மீண்டும் நலம் பெற வேண்டும் வேறொன்றும் வேண்டாம் என் வாழ்விலே அம்பிகை இல்லா ஆலயம் என்றால் அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே அம்மா என் வாழ்க்கை வெறுங்கோயிலே ஆண் : அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் இந்த நல்விருந்து இந்த மன்னனை தேடிய பாவை ஒரு மாடி வீட்டு ஏழை......ஒரு மாடி வீட்டு ஏழை......
Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Maadi Veettu Ezhai (1981) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Maadi Veettu Ezhai
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali