Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Annaikkum thanthaikkum anbenpathae Anantham ennaalum keladi kannae Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Annaikkum thanthaikkum anbenpathae Anantham ennaalum keladi kannae Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Female Part Magarajan oru mannan magan vaazhvae Thanthaanae than vaazhvai annaalilae Magarajan oru mannan magan vaazhvae Thanthaanae than vaazhvai annaalilae Female Part Panam naalum varalaam gunam ponaal varumo Panam naalum varalaam gunam ponaal varumo Uyar ponnodu porul endrum kuzhanthayandro Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Annaikkum thanthaikkum anbenpathae Anantham ennaalum keladi kannae Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Female Part Mazhaikaala pooppola mugam paarththathum Thunbangal panipola maraigindrathae Mazhaikaala pooppola mugam paarththathum Thunbangal panipola maraigindrathae Female Part Magal poovin vadivam magan kaniyin vadivam Magal poovin vadivam magan kaniyin vadivam Avar thaai thanthai paasangal maramallavaa Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Female Part Iru kannil oru kannai medhuvaaga moodu Muzhuppaarvai kidaikindrathaa Iru kannil oru kannai medhuvaaga moodu Muzhuppaarvai kidaikindrathaa Female Part Naam ondrodu ondraaaga yaen vanthathu Naam ondrodu ondraaaga yaen vanthathu Uyir thanthu uyir kaakkum kunam vendum kannae Female Part Anbodum panbodum uravaadum paasam Azhiyaatha varalaaramaa Annaikkum thanthaikkum anbenpathae Anantham ennaalum keladi kannae Female Part ………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா பெண் : மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே பெண் : பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ உயர் பொன்னோடு பொருள் என்றும் குழந்தையன்றோ பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா பெண் : மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும் துன்பங்கள் பனிபோல மறைகின்றதே மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும் துன்பங்கள் பனிபோல மறைகின்றதே பெண் : மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம் மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம் அவர் தாய் தந்தை பாசங்கள் மரமல்லவா பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா பெண் : இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு முழுப்பார்வை கிடைக்கின்றதா இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு முழுப்பார்வை கிடைக்கின்றதா பெண் : நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது உயிர் தந்து உயிர் காக்கும் குணம் வேண்டும் கண்ணே பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே பெண் : ..............................
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Panam Penn Pasam (1980) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panam Penn Pasam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan