Roman script
Singers : M. M. Mariyappa and T. V. Rathinam Music by : S. M. Subbaiah Naidu Male Part Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa…aaa…aaa… Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa..aa… Female Part Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa…aa… Male Part Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo Female Part Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo Male Part Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae Female Part Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam Both : Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa
தமிழ்
பாடகர்கள் : எம். எம். மாரியப்பா மற்றும் டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா...ஆ...ஆ... அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா......ஆ..... பெண் : சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா...ஆ... ஆண் : அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ பெண் : அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ ஆண் : ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே பெண் : நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம் நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம் இருவர் : அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா சொந்தம் தேடும் வாழ்வினில் அதுபோல் சுகிர்தம் வேறெதுவும் தருமா
Song information
Singers: M. M. Mariyappa and T. V. Rathinam
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Rajakumari (1947) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. M. Mariyappa and T. V. Rathinam
- Film / album: Rajakumari
- Composer: S. M. Subbaiah Naidu