Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Sagamapa

Children : Sagamapa

Female : Gamapani

Children : Gamapani

Female : Gamapanisa nipama

Children : Gamapanisa nipama

Female : Pamagasa

Children : Pamagasa

Female Part

Nal anbae thaan thaayaanadhu

Chorus : Nal anbae thaan thaayaanadhu

Female : Ingu adhu thaanae vaazhvaanadhu

Ingu adhu thaanae vaazhvaanadhu

Female Part

Meluginai polae dhinam urugaadhoo

Aval mugam paarthaal manam malaraadhoo

All : Anbae thaan thaayanadhu

Ingu adhu thaanae vaazhvanadhu

Female Part

Neram vandhaal thaan selvam varum

Poojai seidhaal thaan deivam tharum

Neram vandhaal thaan selvam varum

Poojai seidhaal thaan deivam tharum

Paaramal paarthu ketkaamal thandhaai

Inaiyilaa adhan per thaan thaai enbadhu

Female Part

Kalalmillai kallamilla ullam vellai

Ellaiyillai aval anbil ellaiyillai

Andha anbai vanangi magizhalaam

Female Part

Anbae thaan thaayanadhu

Ingu adhu thaanae vaazhvanadhu

Female Part

Meluginai polae dhinam urugaadhoo

Aval mugam paarthaal manam malaraadhoo

Anbae thaan thaayanadhu

Ingu adhu thaanae vaazhvanadhu

Female Part

Vingyaani vinnukku ponaal enna

Mei gnyaani kaattukku ponaal enna

Vingyaani vinnukku ponaal enna

Mei gnyaani kaattukku ponaal enna

Naadaalum mannan aadottum kannan

Pirandhaargal yaaralae nee kooramma

Female Part

Endha pennum indha mannil annai thaanae

Andha panbum uyar anbum unmai thaanae

Andha anbai vanangi magizhalaam

Female Part

Anbae thaan thaayaanadhu

Ingu adhu thaanae vaazhvaanadhu

Female Part

Meluginai polae dhinam urugaadhoo

Aval mugam paarthaal manam malaraadhoo

Anbae thaan thaayanadhu

Ingu adhu thaanae vaazhvanadhu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஸாகமபா

குழு : ஸாகமபா

பெண் : கமபநி

குழு : கமபநி

பெண் : கமபநிஸ நிபம

குழு : கமபநிஸ நிபம

பெண் : பமகஸ குழு : பமகஸ......

பெண் : நல் அன்பேதான் தாயானது

குழு : நல் அன்பேதான் தாயானது

பெண் : இங்கு அதுதானே வாழ்வானது

குழு : இங்கு அதுதானே வாழ்வானது

பெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ

அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ

அனைவரும் : அன்பேதான் தாயானது

இங்கு அதுதானே வாழ்வானது...

பெண் : நேரம் வந்தால்தான் செல்வம் வரும்

பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்

நேரம் வந்தால்தான் செல்வம் வரும்

பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்

பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்

இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது

பெண் : கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை

எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை

அந்த அன்பை வணங்கி மகிழலாம்

பெண் : அன்பேதான் தாயானது

இங்கு அதுதானே வாழ்வானது

பெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ

அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ

அன்பேதான் தாயானது

இங்கு அதுதானே வாழ்வானது...

பெண் : விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன

மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன

விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன

மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன

நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்

பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா

பெண் : எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே

அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே

அந்த அன்பை வணங்கி மகிழலாம்

பெண் : அன்பேதான் தாயானது

இங்கு அதுதானே வாழ்வானது

பெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ

அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ

அன்பேதான் தாயானது

இங்கு அதுதானே வாழ்வானது...

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kai Veesamma Kai Veesu (1989) · Lyricist: Piraisoodan

Explore this song