Roman script

Singer : S. P. Shailaja

Music by : Chandrabose

Female Part

Anbae yosi ellaam easy

Un kairaasi padithu paar

S.T.E.L.L.A. stellaa

Stellaa…stellaa…

Female Part

Sakthiyai theduvaai

Bakthiyil paaduvaai

Mukthiyai kaanum vazhithaan

Kanaa kandhadhu vinaa kekkudhu

Vidai solli tharavaa..hahaha..ae

Female Part

Anbae yosi ellaam easy

Un kairaasi padithu paar

ST.E.L.L.A. stellaa

Stellaa…stellaa…

Female Part

Indhira vaasalil nandhigal ulladhu

Mandhiram podu vilagum hei

Pandhaya kudhiraiyum pakkuvamaaguthae

Pakkathil vandhu pazhagum

Kala boodhaiyil nilaa kaayudhu

Vizhaa nadathu theriyum comeon comeon

Female Part

Anbae yosi ellaam easy

Un kairaasi padithu paar

S.T.E.L.L.A. stellaa

Stellaa…stellaa…

Female Part

Darling just try its so easy

Un kai raasi padithu paar

S.T.E.L.L.A. stellaa

Stellaa…stellaa…aa aa aa hahaha

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி

உன் கைராசி படித்து பார்

எஸ்.டி.இ.எல்.எல்.ஏ...ஸ்டெல்லா

ஸ்டெல்லா.......ஸ்டெல்லா......

பெண் : சக்தியை தேடுவாய்

பக்தியில் பாடுவாய்

முக்தியை காணும் வழிதான்

கனா கண்டது வினா கேக்குது

விடை சொல்லித் தரவா ஹ்ஹ்ஹ..

பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி

உன் கைராசி படித்து பார்

எஸ்.டி.இ.எல்.எல்.ஏ...ஸ்டெல்லா

ஸ்டெல்லா.......ஸ்டெல்லா......

பெண் : இந்திர வாசலில் நந்திகள் உள்ளது

மந்திரம் போடு விலகும் ஹேய்...

பந்தய குதிரையும் பக்குவமாகுதே

பக்கத்தில் வந்து பழகும்

கலா போதையில் நிலா காயுது

விழா நடத்து தெரியும் கமான் கமான்

பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி

உன் கைராசி படித்து பார்

எஸ்.டி.இ.எல்.எல்.ஏ....ஸ்டெல்லா

ஸ்டெல்லா.......ஸ்டெல்லா......

பெண் : டார்லிங் ஜஸ்ட் ட்ரை இட்ஸ் ஸோ ஈஸி

உன் கைராசி படித்து பார்

எஸ்.டி.இ.எல்.எல்.ஏ....ஸ்டெல்லா

ஸ்டெல்லா.......ஸ்டெல்லா......ஆஆஆஹாஹ்

Song information

Singer: S. P. Shailaja

Music by: Chandrabose

Release information: From Kaliyugam (1988) · Singer: S. P. Shailaja · Lyricist: Mu. Metha · Music: Chandrabose

Explore this song