Roman script
Anbe Vaa Azhaigindra Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by A. M. Raja and Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan. Singers : A. M. Raja and Jikki Music by : Shankar Jaikishan Lyrics by : Kambadasan Female Part Anbe vaa azhaikkindra thenthan mooche Kanneer thunbam pochche Karai saerththidal kaadharke Female Part Anbe vaa azhaikkindra thenthan mooche Kanneer thunbam pochche Karai saerththidal kaadharke Female Part Anbe vaa aa…aa..aaa…aa…mmm…. Male Part Un kadhal saram en meedhinil En kadhal manam un meedhinil Vinn meethae irulthaan naaduthae Vinn meethae irulthaan naaduthae Haa….en saeivaen ninaive theduthae Female Part Anbe vaa azhaikkindra thenthan mooche Kanneer thunbam pochche Karai saerththidal kaadharke Female Part Oo…vazhi kaanaen bhoomi meedhil Oo…vazhi kaanaen bhoomi meedhil Vanthu kaanpaai neeyae kanavil Vanthu kaanpaai neeyae kanavil Female Part Anbe vaa azhaikkindra thenthan mooche Kanneer thunbam pochche Karai saerththidal kaadharke Female Part Anbe vaa aa…aa..aaa…aa…mmm…. Male Part Indru en thaabanthannai paarkkavaa Unmai nee naadil ennai paarkkavaa Munnam neeyae paarkkaatha vedikkai Moochu pogindra vinthai paarkkavaa Female Part Anbe vaa azhaikkindra thenthan mooche Kanneer thunbam pochche Karai saerththidal kaadharke Male Part Anbe vaa…aa….
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான் பாடலாசிரியர் : கம்பதாசன் பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே..... கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே பெண் : அன்பே வா ஆஅ.....ஆ.....ஆ....ம்ம்ம்.... ஆண் : உன் காதல் சரம் என் மீதினில் என் காதல் மனம் உன் மீதினில் விண் மீதே இருள்தான் நாடுதே விண் மீதே இருள்தான் நாடுதே ஹா....என் செய்வேன் நினைவே தேடுதே ஆண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே பெண் : ஓ....வழி காணேன் பூமி மீதில் ஓ....வழி காணேன் பூமி மீதில் வந்து காண்பாய் நீயே கனவில் வந்து காண்பாய் நீயே கனவில் பெண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே பெண் : அன்பே வா ஆஅ.....ஆ.....ஆ....ம்ம்ம்.... ஆண் : இன்று என் தாபந்தன்னை பார்க்கவா உண்மை நீ நாடில் என்னை பார்க்கவா முன்னம் நீயே பார்க்காத வேடிக்கை மூச்சு போகின்ற விந்தை பார்க்கவா ஆண் : அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீர் துன்பம் போச்சே கறை சேர்த்திடல் காதற்கே ஆண் : அன்பே வா....ஆ.....
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: Shankar Jaikishan
Lyrics by: Kambadasan
Release information: From Avan (1953) (1953) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Kambadasan · Music: Shankar Jaikishan
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Avan (1953)
- Composer: Shankar Jaikishan
- Lyricist: Kambadasan