Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kavi Rajagopal Male Part Anbe un peyar annai Azhagae un peyar mangai Arivae un peyar thalaivi Indha maippae endhan manaivi Male Part Anbe un peyar annai Azhagae un peyar mangai Arivae un peyar thalaivi Indha maippae endhan manaivi Male Part Pon magal thandha mugam kondaai Poomagal vaazhum ezhil kondaai Mann magal porumaiyai nee kondaai Kulamagalae bayam nee yen kondaai Pon magal thandha mugam kondaai Poomagal vaazhum ezhil kondaai Mann magal porumaiyai nee kondaai Kulamagalae bayam nee yen kondaai Male Part Anbe un peyar annai Azhagae un peyar mangai Arivae un peyar thalaivi Indha maippae endhan manaivi Male Part Yeval seivadhil panimagal nee Yettradhu solvadhil mandhiri nee Yeval seivadhil panimagal nee Yettradhu solvadhil mandhiri nee Azhagu silai nee manjathilae Pesipazhagum thamizh nee inbathilae Pazhagum thamizh nee inbathilae Male Part Anbe un peyar annai Azhagae un peyar mangai Male Part Paditha pengalai manapadharkkum Payapaduvaar anji oodiduvaar Un panbaiyum arivaiyum paarthal avargal Paditha pennaiyae thediduvaar Paditha pengalai manapadharkkum Payapaduvaar anji oodiduvaar Un panbaiyum arivaiyum paarthal avargal Paditha pennaiyae thediduvaar Male Part Anbe un peyar annai Azhagae un peyar mangai Arivae un peyar thalaivi Indha maippae endhan manaivi Humming : …………………
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கவி ராஜா கோபால் ஆண் : அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி.... ஆண் : அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி.... ஆண் : பொன் மகள் தந்த முகம் கொண்டாய் பூமகள் வாழும் எழில் கொண்டாய் மண் மகள் பொறுமையை நீ கொண்டாய் குலமகளே பயம் நீ ஏன் கொண்டாய் பொன் மகள் தந்த முகம் கொண்டாய் பூமகள் வாழும் எழில் கொண்டாய் மண் மகள் பொறுமையை நீ கொண்டாய் குலமகளே பயம் நீ ஏன் கொண்டாய் ஆண் : அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி.... ஆண் : ஏவல் செய்வதில் பணிமகள் நீ ஏற்றது சொல்வதில் மந்திரி நீ ஏவல் செய்வதில் பணிமகள் நீ ஏற்றது சொல்வதில் மந்திரி நீ அழகு சிலை நீ மஞ்சத்திலே பேசி பழகும் தமிழ் நீ இன்பத்திலே.... பழகும் தமிழ் நீ இன்பத்திலே ஆண் : அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை ஆண் : படித்த பெண்களை மணப்பதற்கு பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார் உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்த பெண்ணையே தேடிடுவார்..... படித்த பெண்களை மணப்பதற்கு பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார் உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்த பெண்ணையே தேடிடுவார்..... ஆண் : அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி.... முனங்கல் : ...................
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kavi Rajagopal
Release information: From Paditha Manaivi (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kavi Rajagopal · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Paditha Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kavi Rajagopal