Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Chandrabose Male Part Anbe thilagam azhagae thilagam Endrum neethaan enthan ulagam Female : Naayagan neeyoru veerathilagam Intha naayagi nee konjum vanjith thilagam Male Part Aahaa naan thanthu ne vaiththa netriththilagam Entha naalum en vaazhvukku vetri thilagam Female Part Anbin thilagam panbin thilagam Endrum neethaan enthan ulagam Female Part Lala laa lala laa….aaa…. Aaa…..aa….la lala laa…. Male : Aaa….. Male Part Niram maari vidum pookkal Maranthodi vidum naatkal Maaraatha maraiyaatha thilagam idhu Female : Nilam vaanam ulla kaalam Nizhal pola unnai naalum Neengaatha uravaadum idhayam idhu Male Part Azhagaana aalayam nam naadu Adhil vaazhum ambigai nee Female : Dhinanthorum dhevanin per solli Manam paadum keerthanaiyae Male : Shruthiyodu layam pola Saernthaen naanthaanae Female Part Anbin thilagam panbin thilagam Male : Endrum neethaan enthan ulagam Female Part Tamil Moondru vagaiyaagum Adhai pola ingu naamum Naan ondru nee ondru magan ondruthaan Male : Namai saernthoru pillai Nadai pottu varum killai Maganalla manam veesum malar senduthaan Female Part Pirai polae pillaiyum valarnthaalae Varungaalam pournamiyaagum Male : Orupothum theipirai kaanaathu Ulavum nam vennilavu Female : Magan vaazha manai vaazha Paadum poongaattru Male Part Anbe thilagam azhagae thilagam Endrum neethaan enthan ulagam Female : Naayagan neeyoru veerathilagam Intha naayagi nee konjum vanjith thilagam Male Part Aahaa naan thanthu ne vaiththa netriththilagam Entha naalum en vaazhvukku vetri thilagam Female Part Anbin thilagam panbin thilagam Endrum neethaan enthan ulagam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அன்பே திலகம் அழகே திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம் பெண் : நாயகன் நீயொரு வீரத்திலகம் இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம் ஆண் : ஆஹா நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம் பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம் பெண் : லல லா லல லா.....ஆஅ... ஆஅ.....ஆ...... லா லல லா ஆண் : ஆஅ........ ஆண் : நிறம் மாறி விடும் பூக்கள் மறைந்தோடி விடும் நாட்கள் மாறாத மறையாத திலகம் இது பெண் : நிலம் வானம் உள்ள காலம் நிழல் போல உன்னை நாளும் நீங்காத உறவாடும் இதயம் இது ஆண் : அழகான ஆலயம் நம் வீடு அதில் வாழும் அம்பிகை நீ பெண் : தினந்தோறும் தேவனின் பேர் சொல்லி மனம் பாடும் கீர்த்தனையே ஆண் : ஸ்ருதியோடு லயம் போல சேர்ந்தேன் நான்தானே பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம் ஆண் : என்றும் நீதான் எந்தன் உலகம் பெண் : தமிழ் மூன்று வகையாகும் அதைப் போல இங்கு நாமும் நான் ஒன்று நீ ஒன்று மகன் ஒன்றுதான் ஆண் : நமை சேர்ந்ததொரு பிள்ளை நடைப் போட்டு வரும் கிள்ளை மகனல்ல மணம் வீசும் மலர்ச்செண்டுதான் பெண் : பிறை போலே பிள்ளையும் வளர்ந்தாலே வருங்காலம் பௌர்ணமியாகும் ஆண் : ஒருபோதும் தேய்பிறை காணாது உலவும் நம் வெண்ணிலவு பெண் : மகன் வாழ மனை வாழ பாடும் பூங்காற்று ஆண் : அன்பே திலகம் அழகே திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம் பெண் : நாயகன் நீயொரு வீரத்திலகம் இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம் ஆண் : ஆஹாஹ நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம் பெண் : அன்பின் திலகம் பண்பின் திலகம் ஆண் : என்றும் நீதான் எந்தன் உலகம்
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Chandrabose
Release information: From Thilagam (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Thilagam
- Composer: Chandrabose