Roman script
Singers : Adheef and Akhila Aanand Music by : Ishaan Dev Female Part Mmm…nanananaanaa Mmm…nanananaanaa Male Part Oh anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po Male Part Anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po Male Part En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female Part Mmm…aaa… Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae Male Part Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Ye paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female Part Mmm..mmm….hmmmm Mmm..mmm….hmmmm Male Part Hoo oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae Male Part Hoo ooho Oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae Male Part Motta maadiyil poochediyaai Utchi veyilula naan thavichenn Kottum neeyum perum mazhaiyaai Oru thuli thudichadum naan pizhaippen Male Part En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female Part Aaaa…haa Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae Male Part Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female Part Mmm..mmm….hmmmm Mmm..mmm….hmmmm
தமிழ்
பாடகர்கள் : அதீப் மற்றும் அகிலா ஆனந்த் இசையமைப்பாளர் : இசான் தேவ் பெண் : ம்ம்ம்ம்..... னனானனானா ம்ம்ம்ம்..... னனானனானா ஆண் : ஓ…அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ ஆண் : அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ ஆண் : என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா ஹாஹா பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம் ஏஹே… மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே ஏய் பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ஹ்ஹ்ம் ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ஹ்ஹ்ம் ஆண் : ஹோ…ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே மெல்ல நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே ஆண் : ஹோ… ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே என்ன நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே ஆண் : மொட்ட மாடியில் பூச்செடியாய் உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன் கொட்டு நீயும் பெரும் மழையாய் ஒரு துளி துடிச்சதும் நான் பிழைத்தேன் ஆண் : என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ஆஅ ஹ்ஹா மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே.... பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே... ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ஹ்ஹ்ம் ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ஹ்ஹ்ம்
Song information
Singers: Adheef and Akhila Aanand
Music by: Ishaan Dev
Release information: From Pattinapakkam (2018) · Singer: Adheef and Akhila Aanand · Lyricist: Murugan Manthiram · Music: Ishaan Dev
Explore this song
- Singer: Adheef and Akhila Aanand
- Film / album: Pattinapakkam
- Composer: Ishaan Dev