Roman script
Singer : Ishaan Dev Music by : Ishaan Dev Male Part {Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae … Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen} (2) Male Part {Thotralumae paravaillai Kaadhal seiyya vendum… Adhu thondraamalae Uravae illai Thaanai vandhu theendum} (2) Male Part {Kaadhal seithaal Thappae endraalum..mmm… Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae} (2) Male Part Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae … Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen Male Part {Hei kaadhal sarugai Theruvil kidanthen Oru kaatrai polae Ennai kadanthaai} (2) Male Part Yeno naanum Ennai marandhu Yedho aananae Yegaandhamaai Ellai kadandhu Engo ponenae Male Part Akkam pakkam Nadapathu ellam Maranthu viduthadi Vetkam atcham Naanam ellam Ennaku varuthadi Male Part Thatti kazhikka mattum Ennai ninaithidadhadii Thappi sella valiyae illai Thavikirenadi..aaa Male Part Kaadhal seithaal Thappae endraalum Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae Female Part Hmmm..mmmm. Hmmm..mmmm..mmm..mmm Aaa…aaa….aaaa…aaa…aaaaaaa…. Male Part Hmm..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai Male Part Hey..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai Male Part Enmanam enbadhu Engae ulladhu Enakkae theriyavillai Adhil eppadi vandhu Nee than nuzhaindhaai Enbadhu puriyavillai Male Part Thattu ketta Thatpa veppa Nilaiyil vaazhgiren Nutpaana noyil vizhunthu Dhinamum saagiren Male Part Seththu pizhaikkum Kalaiyai kaadhal Katru thandhathae…ae.. Chitravadhaikkul Ennai kondu Sikka vaithathae Male Part Kaadhal seithaal Thappae endraalum…mmm.. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae..ae…ae…ae…..
தமிழ்
பாடகர் : இஷான் தேவ் இசையமைப்பாளர் : இஷான் தேவ் ஆண் : { இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன் } (2) ஆண் : { தோற்றாலுமே பரவாயில்லை காதல் செய்ய வேண்டும் அது தோன்றாமலே உறவே இல்லை தானாய் வந்து தீண்டும் } (2) ஆண் : { காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே } (2) ஆண் : இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன் ஆண் : { ஹேய் காதல் சருகாய் தெருவில் கிடந்தேன் ஒரு காற்றை போல என்னை கடந்தாய் } (2) ஆண் : ஏனோ நானும் என்னை மறந்து ஏதோ ஆனேனே ஏகாந்தமாய் எல்லை கடந்து எங்கோ போனேனே ஆண் : அக்கம் பக்கம் நடப்பது எல்லாம் மறந்து விடுதடி வெட்கம் அச்சம் நாணம் எல்லாம் எனக்கு வருதடி ஆண் : தட்டி கழிக்க மட்டும் என்னை நினைத்திடாதடி தப்பி செல்ல வழியே இல்லை தவிக்கிறேனடி ஆ ஆண் : காதல் செய்தால் தப்பே என்றாலும் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : ஹ்ம்ம் கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய் ஆண் : ஹே கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய் ஆண் : என்மனம் என்பது எங்கே உள்ளது எனக்கே தெரியவில்லை அதில் எப்படி வந்து நீ தான் நுழைந்தாய் என்பது புரியவில்லை ஆண் : தட்டு கெட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்கிறேன் நுட்பமான நோயில் விழுந்து தினமும் சாகிறேன் ஆண் : செத்து பிழைக்கும் கலையை காதல் கற்று தந்ததே சித்ரவதைக்குள் என்னை கொண்டு சிக்க வைத்ததே ஆண் : காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே
Song details
Music by: Ishaan Dev
Release information: From En Aaloda Seruppa Kaanom (2017) · Lyricist: Vijay Sagar
- Singer: Ishaan Dev
- Film / album: En Aaloda Seruppa Kaanom
- Composer: Ishaan Dev