Roman script
Singer : Shreya Ghoshal
Music by : Ishaan Dev
Female Part
{Iravil varugira
Thirudan polavae
Idhayam nulaindhadhae …
Kaadhal
Manam kalavu ponadhal
Gaaliaagi Ponen} (2)
Female Part
{Thotralumae paravaillai
Kaadhal seiyya vendum…
Adhu thondraamalae
Uravae illai
Thaanai vandhu theendum} (2)
Female Part
{Kaadhal seithaal
Thappae endraalum..mmm…
Andha thappai seithal
Thappae illaiyae
Adhil thappithavar
Yaarum illayae} (2)
Female Part
Iravil varugira
Thirudan polavae
Idhayam nulaindhadhae …
Kaadhal
Manam kalavu ponadhal
Gaaliaagi Ponen
Female Part
Hmm..kannai moodi
Kannai thirandhen
Ada kadavul pola
Neril therindhaai
Female Part
Hey..kannai moodi
Kannai thirandhen
Ada kadavul pola
Neril therindhaai
Female Part
Yeno naanum
Ennai marandhu
Yedho aananae
Yegaandhamaai
Ellai kadandhu
Engo ponenae
Female Part
Vetti murikkum velaiaaga
Kaadhal seigiren
Thitti therkka
Thirumbi paarthal
Dhripithi aagiren
Female Part
Thatti kazhikka mattumEnnai ninaithidadhadaa Thappi sella valiyae illai Thavikirenada..aaa Female Part Kaadhal seithaal Thappae endraalum Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae Female Part Hmmm..mmmm. Hmmm..mmmm..mmm..mmm Aaa…aaa….aaaa…aaa…aaaaaaa…. Female Part Naasukkaaga Ennai kavarndhaai Abinayamaagathaan Nenjil niraindhai Female Part Hei..naasukkaaga Ennai kavarndhaai Abinayamaagathaan Nenjil niraindhai Female Part Enmanam enbadhu Engae ulladhu Enakkae theriyavillai Adhil eppadi vandhu Nee than nuzhaindhaai Enbadhu puriyavillai Female Part Thattu ketta Thatpa veppa Nilaiyil vaazhgiren Nutpaana noyil vizhunthu Dhinamum saagiren Female Part Seththu pizhaikkum Kalaiyai kaadhal Katru thandhathae…ae.. Chitravadhaikkul Ennai kondu Sikka vaithathae Female Part Kaadhal seithaal Thappae endraalum…mmm.. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae..ae…ae…ae…..
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : இஷான் தேவ்
பெண் : { இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன் } (2)
பெண் : { தோற்றாலுமே
பரவாயில்லை காதல்
செய்ய வேண்டும் அது
தோன்றாமலே உறவே
இல்லை தானாய் வந்து
தீண்டும் } (2)
பெண் : { காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே } (2)
பெண் : இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்
பெண் : ஹ்ம்ம் கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
பெண் : ஹே கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
பெண் : ஏனோ நானும்
என்னை மறந்து ஏதோ
ஆனேனே ஏகாந்தமாய்
எல்லை கடந்து எங்கோ
போனேனே
பெண் : வெட்டி
முறிக்கும் வேலையாக
காதல் செய்கிறேன் திட்டி
தீர்க்க திரும்பி பார்த்தால்
திருப்தி ஆகிறேன்
பெண் : தட்டி கழிக்க
மட்டும் என்னை
நினைத்திடாதடா தப்பி
செல்ல வழியே இல்லை
தவிக்கிறேனடா ஆ
பெண் : காதல் செய்தால்
தப்பே என்றாலும்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ
ஆஆ
பெண் : நாசுக்காக
என்னை கவர்ந்தாய்
அபிநயமாகத்தான்
நெஞ்சில் நிறைந்தாய்
பெண் : ஹே நாசுக்காக
என்னை கவர்ந்தாய்
அபிநயமாகத்தான்
நெஞ்சில் நிறைந்தாய்
பெண் : என்மனம் என்பது
எங்கே உள்ளது எனக்கே
தெரியவில்லை அதில்
எப்படி வந்து நீ தான்
நுழைந்தாய் என்பது
புரியவில்லை
பெண் : தட்டு கெட்ட
தட்ப வெப்ப நிலையில்
வாழ்கிறேன் நுட்பமான
நோயில் விழுந்து தினமும்
சாகிறேன்
பெண் : செத்து பிழைக்கும்
கலையை காதல் கற்று
தந்ததே சித்ரவதைக்குள்
என்னை கொண்டு சிக்க
வைத்ததே
பெண் : காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையேSong information
Singer: Shreya Ghoshal
Music by: Ishaan Dev
Release information: From En Aaloda Seruppa Kaanom (2017) · Lyricist: Vijay Sagar
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: En Aaloda Seruppa Kaanom
- Composer: Ishaan Dev