Roman script

Singers : Anthony Daasan and Love Guru
Music by : Ishaan Dev
Male Part
Vaanilai arivippu..
Puyal echarikkai
Vayadhu vandha
Kadalil uruvaagiyulla
Kurainthapatcha
Kaadhal azhutha
Thaazhvu nilai kaaranamaaga..(Dialogue)
Male Part
Vaalibam mooga mootathudan
Kanapadukindrathu
Idi minnaludan idhayaththil
Balatha mazhai peiyum
Adhiga vegathudan..
Aasai kaatrum veesakkoodum(Dialogue)
Male Part
Manangal verodu saayum..
Aangaangey oru sila
Perusugalum kudaiyudan
Kooda varalaam..(Dialogue)
Male Part
Idhanaal azhagigal yaarum
Theruvukkul sella vendamena
Echarikka padugirargal (Dialogue)
Male Part
{Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa} (2)
Male Part
Ayyo ayyo paakkumbothae
Bayangaramaa thaakkuraa
Ayyo ayyo pasangalathan
Paithiyama aakkura
Male Part
{Ayyo ayyo
Chorus : Iva azhagu ratchashi
Male : Ada ayyo ayyo
Chorus : Ada asathura machi..} (2)
Male Part
Ival echiil thuppum
Idathil ellaam
Moikkum lathcham erumbbu
Male Part
Ival vikkal thummal
Irummal kooda
Sangeethathin virunthu
Chorus
Sa ri ga ma pa
Pa pa ma ga saa..
Male Part
Ohhh.. ival kuppai kottum
Thottiiyilae kuviyum
Kodi letter
Male Part
Ival natpai valarthu
Kaadhal solla
Orae vazhi twitter
Male Part
Ival kaatru vaanga
Kadal karaikku ponaal
Kadal seetramae
Male Part
Ival kadugu vaanga
Kadai therukku sendraal
Serum koottamae
Male Part
Otthukkaama kaadhal illa
Otthakaalil nikkiren
Etthana vaati love-ah solla vakkira
Motta maadi vatthal pola
Enna kaya vakkira
Mottu mela vanda pola unna moikiren
Chorus
Ayyo ayyo
Male Part
Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa
Chorus
Yei.. yei.. yei..
Chorus
Picchakaran vesham pottu
Jackson oda step-ah pottu
Munna pinna dhinam unna
Naaya pola sutthuven
Chorus
Veratti veratti
Unnai thorathi thorathi
Kaadhalikka marukkura
Yendi kirukki
Chorus
Manasukulla adi unna vurukki
Enna neeyum vittu pora
Kazhuttha nerukki
Chorus
Un pinnaala sutthi
En maanam pochudi
Enakku kedacha parisu
Un seruppu dhaanadi
Seruppu dhaanadi seruppu dhaanadi
Seruppu seruppu seruppaee..
Male Part
Ival veedu irukkum
Theruvil mattum
Rent-u ekka chakkam
Ival yera vandhaa
Auto standil
Vettu kutthu nadakkum
Male Part
Ahhh.. ival baddhiramaai
Sendru vara
Bandobasthu irukkum
Ival payanam pogum
Bussila than
Panchayatthaa nadakkum
Male Part
Ival scooty rotil panchuraaga
Pasangalukkae kondaattam
Ival paatti vazhukki
Vizhundhu vittaal
Doctorukkum santhosham
Male Part
Sungavari kattaamalae
Thangatha thaan kadathuraa
Suda suda alva kindi
Namakku kodukkaraa
Male Part
Sunda kanji bothayilae
Bramman ivala poadachittaan
Sorga loga sarakka edutthu
Kannula karachittaan
Chorus
Ayyo ayyo
Male Part
Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa
Chorus
Hei hei hei hei hei
Hei hei hei hei ….

தமிழ்

பாடகர்கள் : அந்தோணி தாசன், லவ் குரு
இசையமைப்பாளர் : இஷான் தேவ்
ஆண் : வானிலை
அறிவிப்பு புயல்
எச்சரிக்கை வயது
வந்த கடலில் உருவாகியுள்ள
குறைந்தபட்ச காதல் அழுத்த
தாழ்வு நிலை காரணமாக
ஆண் : வாலிபம் மோக
மூட்டத்துடன் காணப்படுகின்றது
இடி மின்னலுடன் இதயத்தில்
பலத்த மழை பெய்யும் அதிக
வேகத்துடன் ஆசை காற்றும்
வீசக்கூடும்
ஆண் : மனங்கள் வேரோடு
சாயும் ஆங்காங்கே ஒரு சில
பெருசுகளும் குடையுடன்
கூட வரலாம்
ஆண் : இதனால் அழகிகள்
யாரும் தெருவுக்குள் செல்ல
வேண்டாமென எச்சரிக்க
படுகிறார்கள்
ஆண் : { ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா } (2)
ஆண் : ஐயோ ஐயோ
பாக்கும்போதே பயங்கரமா
தாக்குறா ஐயோ ஐயோ
பசங்களத்தான் பைத்தியமா
ஆக்குறா
ஆண் : { ஐயோ ஐயோ
குழு : இவ அழகு ராட்சசி
ஆண் : அட ஐயோ ஐயோ
குழு : அட அசத்துற மச்சி } (2)
ஆண் : இவள் எச்சில்
துப்பும் இடத்தில் எல்லாம்
மொய்க்கும் லட்சம் எறும்பு
ஆண் : இவள் விக்கல்
தும்மல் இருமல் கூட
சங்கீதத்தின் விருந்து
குழு : ச ரி க ம
ப ப ப ம க ச
ஆண் : ஓ இவள்
குப்பை கொட்டும்
தொட்டியிலே குவியும்
கோடி லெட்டர்
ஆண் : இவள் நட்பை
வளர்த்து காதல் சொல்ல
ஒரே வழி ட்விட்டர்
ஆண் : இவள் காற்று
வாங்க கடல் கரைக்கு
போனால் கடல் சீற்றமே
ஆண் : இவள் கடுகு
வாங்க கடை தெருக்கு
சென்றால் சேரும்
கூட்டமே
ஆண் : ஒத்துக்காம
காதல் இல்ல ஒத்த
காலில் நிக்கிறேன்
எத்தன வாட்டி லவ்வ
சொல்ல வைக்கிறா
மொட்டை மாடி வத்தல்
போல என்ன காய வைக்கிறா
மொட்டு மேல வண்ட போல
உன்ன மொய்க்கிறேன்
குழு : ஐயோ ஐயோ
ஆண் : ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா
குழு : ஏய் ஏய் ஏய்
குழு : பிச்சைக்காரன்
வேஷம் போட்டு ஜாக்சன்
ஓட ஸ்டெப்ப போட்டு
முன்ன பின்ன தினம்
உன்ன நாய போல சுத்துவேன்
குழு : விரட்டி விரட்டி
உன்னை தொரத்தி
தொரத்தி காதலிக்க
மறுக்குற ஏன்டி கிறுக்கி
குழு : மனசுக்குள்ள
அடி உன்ன உருக்கி
என்ன நீயும் விட்டு
போற கழுத்த நெருக்கி
குழு : உன் பின்னால
சுத்தி என் மானம்
போச்சுடி எனக்கு
கெடச்ச பரிசு உன்
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு செருப்பு
செருப்பே
ஆண் : இவள் வீடு
இருக்கும் தெருவில்
மட்டும் ரெண்ட்டு எக்க
சக்கம் இவள் ஏற வந்தா
ஆட்டோ ஸ்டாண்டில்
வெட்டு குத்து நடக்கும்
ஆண் : ஆ இவள்
பத்திரமாய் சென்று
வர பந்தோபஸ்து
இருக்கும் இவள்
பயணம் போகும்
பஸ்சில தான்
பஞ்சாயத்தா நடக்கும்
ஆண் : இவள் ஸ்கூட்டி
ரோட்டில் பஞ்சராக
பசங்களுக்கே கொண்டாட்டம்
இவள் பாட்டி வழுக்கி விழுந்து
விட்டால் டாக்டர்க்கும் சந்தோசம்
ஆண் : சுங்கவரி கட்டாமலே
தங்கத்தை தான் கடத்துறா
சுட சுட அல்வா கிண்டி நமக்கு
கொடுக்கறா
ஆண் : சுண்ட கஞ்சி
போதையிலே பிரம்மன்
இவளை படைச்சிட்டான்
சொர்க லோக சரக்க எடுத்து
கண்ணுல கரைச்சிட்டான்
குழு : ஐயோ ஐயோ
ஆண் : ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

Song details

Singers: Anthony Daasan and Love Guru

Music by: Ishaan Dev

Release information: From En Aaloda Seruppa Kaanom (2017) · Lyricist: Vijay Sagar