Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Haaa…aaa…aaa…haaa…. Haaa…aaa…aaa…haaa…. Haa…haaa…haaa….aaa…. Female Part Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Nadandhaal nee Nizhal pol naan Ninaithaal nee Manam pol naan Female Part Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Aadhaaram naan un thaaram Female Part Maadhavan kulikkum gangai ingae Kaadhalil anaikkum mangai ingae Enakkoru koyil illai Vanangidum dheivam illai Anaithilum unnai kanden Unakkena ennai thandhen Nee thaan ingae Nee thaan ingae naan enbadhu Naan thaan endrum nee enbadhu Female Part Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Female Part Kaakkaiyum kuyilum vannam ondru Koovidum kuralil baedham undu Unakkena paadal sollum Vanak kuyil naan thaan endru Arindhavan nee thaan ingu Mayakkamum yen thaan indru Vaazhvom vaa vaa Vaazhvom vaa vaa yegaanthamae Inbam indrum yeraalamae Female Part Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Nadandhaal nee Nizhal pol naan Ninaithaal nee Manam pol naan Female Part Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Aadhaaram naan un thaaram
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஹா..... ஹா.....ஆஅ....ஆஅ....ஹா..... ஹா.....ஹா.....ஹா.....ஆஅ...... பெண் : அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் நடந்தால் நீ நிழல் போல் நான் நினைத்தால் நீ மனம் போல் நான் பெண் : அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் ஆதாரம் நான் உன் தாரம் பெண் : மாதவன் குளிக்கும் கங்கை இங்கே காதலில் அணைக்கும் மங்கை இங்கே எனக்கொரு கோயில் இல்லை வணங்கிடும் தெய்வம் இல்லை அனைத்திலும் உன்னைக் கண்டேன் உனக்கென என்னைத் தந்தேன் நீதான்.......இங்கே நீதான் இங்கே நான் என்பது நான்தான் என்றும் நீ என்பது பெண் : அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் பெண் : காக்கையும் குயிலும் வண்ணம் ஒன்று கூவிடும் குரலில் பேதம் உண்டு உனக்கென பாடல் சொல்லும் வனக்குயில் நான்தான் என்று அறிந்தவன் நீதான் இங்கு மயக்கமும் ஏன்தான் இன்று வாழ்வோம்.......வா வா வாழ்வோம் வா வா ஏகாந்தமே இன்பம் இன்றும் ஏராளமே பெண் : அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் நடந்தால் நீ நிழல் போல் நான் நினைத்தால் நீ மனம் போல் நான் பெண் : அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் ஆதாரம் நான் உன் தாரம்
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Urimai (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Urimai
- Composer: Ilayaraja