Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Anbae vaa… vaa

Anbae vaa… vaa

Anbae vaa… vaa

Chorus

Anbae vaa…

Anbae vaa…

Anbae vaa…

Male Part

Ullam endroru koyililae

Dheivam kanden anbae vaa

Ullam endroru koyililae

Dheivam kanden anbae vaa

Kangal endroru solaiyilae

Thendral kanden anbae vaa

Kangal endroru solaiyilae

Thendral kanden anbae vaa

Chorus

Anbae vaa…

Anbae vaa…

Anbae vaa…

Chorus

Anbae vaa…

Anbae vaa…

Anbae vaa…

Chorus

Lallalallaa lallalallaa

Lallalallaa lallaalaa

Lallalallaa lallalallaa

Lallalallaa lallaalaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்பே வா....வா

அன்பே வா.....வா

அன்பே வா.....வா

ஆண் : அன்பே வா....

அன்பே வா.....

அன்பே வா.....

ஆண் : உள்ளம் என்றொரு கோயிலிலே

தெய்வம் கண்டேன் அன்பே வா

உள்ளம் என்றொரு கோயிலிலே

தெய்வம் கண்டேன் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் கண்டேன் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் கண்டேன் அன்பே வா

ஆண் : அன்பே வா....

அன்பே வா.....

அன்பே வா.....

ஆண் : அன்பே வா....

அன்பே வா.....

அன்பே வா.....

குழு : லல்லலல்லா லல்லலல்லா

லல்லலல்லா லல்லலல்லா

லல்லலல்லா லல்லலல்லா

லல்லலல்லா லல்லலல்லா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali

Explore this song