Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Chorus Lulululululu….. Aa……aa…aa….aa…aa… Aaa…..aa….aa…aa…a…. Aahaa….aa…..aa….aa…. Aahaa…..aa…..aa….aa…. Aa…..aa…..aa…a…..a…aaa…. Female Part Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum…. Male Part Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum…. Female Part Aanatham indru aarambam Male Part Thennajolaiyil thiriyum mayilae Saelai avasiyamaa Kannil kaaivathu nilavaa veyilaa Kaadhal ragasiyamaa Female Part Itha paarvaiyil ilamaiyum azhagum Endrum nirantharamaa Entha kaalamum madiyil thavazha Dheivam varam tharumaa Male Part Thththi thaavidum muththu poongodi Meththai meedhenai thoththi thongadi Female Part Aanantham indru aarambam En nenjil endrum perinbam Male : Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum…. Female Part Aanantham indru aarambam Male : En nenjil endrum perinbam Chorus ……………. Female Part Vinnai poloru minnal vanthu Kannai thzhuviyathae Mannan mangaiyin angam Thodugaiyil Aadai nazhuviyathae Male Part aadai nazhuviya dhegam adadaa Poovil azhagiyathae Alli pookkalil angam seithu Thangam mezhugiyathae Female Part Muththathaal enai mogam killuthu Saththathaal ival dhegam kuliruthu Male Part Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum…. Female Part Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum…. Both : …………………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : லுலுலுலுலுலு..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஹா.....ஆஅ......ஆ......ஆ.... ஆஹா.....ஆஅ......ஆ......ஆ.... அ......அ......அ......அ......அ.....ஆஅ.... பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்... ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்... பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் ஆண் : தென்னஞ்சோலையில் திரியும் மயிலே சேலை அவசியமா கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா காதல் ரகசியமா பெண் : இந்தப் பார்வையில் இளமையும் அழகும் என்றும் நிரந்தரமா எந்தக் காலமும் மடியில் தவழ தெய்வம் வரம் தருமா ஆண் : தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி...... பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் ஆண் : நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்... பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் ஆண் : என் நெஞ்சில் என்றும் பேரின்பம் குழு : ......................... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஹா.....ஆஅ......ஆ......ஆ.... ஆஹா.....ஆஅ......ஆ......ஆ.... அ......அ......அ......அ......அ.....ஆஅ.... பெண் : விண்ணைப் போலொரு மின்னல் வந்து கண்ணைத் தழுவியதே மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில் ஆடை நழுவியதே ஆண் : ஆடை நழுவிய தேகம் அடடா பூவில் அழகியதே அல்லிப் பூக்களில் அங்கம் செய்து தங்கம் மெழுகியதே பெண் : முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது சத்தத்தால் இவள் தேகம் குளிருது ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்... பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்.... என் நெஞ்சில் என்றும் பேரின்பம்..... நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்..... இருவர் : லால்லால் லா லால லால்லா லால்லால் லா லால லால்லா....ஆ....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Release information: From Mannukketha Ponnu (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Mannukketha Ponnu
- Composer: Gangai Amaran