Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : K. V. Mahadevan Male Part Aanandha nadana vinodha Aanandha nadana vinodha Deva …aanandha nadana vinodha Deva..aa…aanandha nadana vinodha Male Part Jagan nadha jagan nadha Jagan nadha jagan nadha Aanandha nadana vinodha Deva …aanandha nadana vinodha Male Part Kannmoondrudaiyaai gadhi nee aranae Kannmoondrudaiyaai gadhi nee aranae Karunaiyodu enai kadaikann paar thayaala Karunaiyodu enai kadaikann paar thayaala Aanandha nadana vinodha Deva…. aanandha nadana vinodha Male Part Nanjaa radhamum paniyaai kondaai Nanjaa radhamum paniyaai kondaai Anja varum nanjaiyum undaai Anja varum nanjaiyum undaai Thanjamun kunjithapadham thillai vaazh Thanjamun kunjithapadham thillai vaazh Aanandha nadana vinodha Deva… aanandha nadana vinodha Male Part Jagan nadha jagan nadha Jagan nadha jagan nadha Aanandha nadana vinodha Deva …aanandha nadana vinodha
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஆனந்த நடன வினோதா ஆனந்த நடன வினோதா தேவா...ஆனந்த நடன வினோதா தேவா...ஆ ...ஆனந்த நடன வினோதா ஆண் : ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஆனந்த நடன வினோதா தேவா...ஆனந்த நடன வினோதா ஆண் : கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கண்மூன் றுடையாய் கதிநீ அரனே கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா கருணை யோடெனைக் கடைக்கண் பார் தயாளா ஆனந்த நடன வினோதா தேவா...ஆனந்த நடன வினோதா ஆண் : நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் நஞ்சா ரதமும் பணியாய்க் கொண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் அஞ்ச வரும் நஞ்சையும் உண்டாய் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் தஞ்சமுன் குஞ்சித பாதம் தில்லை வாழ் ஆனந்த நடன வினோதா தேவா...ஆனந்த நடன வினோதா........ ஆண் : ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஜகன்நாதா ஆனந்த நடன வினோதா தேவா...ஆனந்த நடன வினோதா
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: K. V. Mahadevan
Release information: From Sivagami (1960) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Sivagami
- Composer: K. V. Mahadevan