Roman script
Singer : B. S. Sasirekha Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female Part Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female Part Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female Part Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female Part Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female Part Maadi veettu maappillai pol Panthaa pannaaru Kodiyilae oruththannu udhaar vuttaaru Aalu romba suththamunnu reelu vuttaaru Aasai vachchaen kaadhula poo suththivittaaru Female Part Ippa odhungi seththa odungi Udal veda veduththaaru Enna paarththu anga verththu Nenju padapadaththaaru Female Part Ippa odhungi seththa odungi Udal veda veduththaaru Enna paarththu anga verththu Nenju padapadaththaaru
Female Part Veluththathu saayam Kalainjathu vesham Female Part Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female Part Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female Part Kaariyamthaan aagumunnu Kaal pidippaaru Kaaththirunthaal kazhuthaikkumthaan Vaal pidippaaru Female Part Aala kandaa thalaiyilathaan Ice vaippaaru Aanathellaam aanapinnae Ambael aavaaru Female Part Enna yaeichchaa antha paachchaa Inga pazhichchudaathaiyyaa Ada rasa enna lesa Enni jeyichchathaaraiyyaa Female Part Enna yaeichchaa antha paachchaa Inga pazhichchudaathaiyyaa Ada rasa enna lesa Enni jeyichchathaaraiyyaa Female Part Kazhuvum neeril Nazhuvum meenthaan pombala Avala edhirththaa Adhuthaan theerum vambula Enakku inaiyaa nadikka Unnaal mudiyumaa Alukki kulukki minukki thlukkum Naan yaar theriyumaa Naan yaar theriyumaa
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நடிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு......டூப்பு மாஸ்டரு...... பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நடிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு......டூப்பு மாஸ்டரு...... பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : மாடி வீட்டு மாப்பிள்ளை போல் பந்தா பண்னாரு கோடியிலே ஒருத்தன்னு உதார் வுட்டாரு ஆளு ரொம்ப சுத்தமுன்னு ரீலு வுட்டாரு ஆசை வச்சேன் காதுல பூ சுத்திவிட்டாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி உடல் வெடவெடுத்தாரு என்ன பார்த்து அங்க வேர்த்து நெஞ்சு படபடத்தாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி உடல் வெடவெடுத்தாரு என்ன பார்த்து அங்க வேர்த்து நெஞ்சு படபடத்தாரு பெண் : வெளுத்தது சாயம் கலைஞ்சது வேஷம் பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நட்டிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு......டூப்பு மாஸ்டரு...... பெண் : காரியம்தான் ஆகுமுன்னு கால் பிடிப்பாரு காத்திருந்தால் கழுதைக்கும்தான் வால் பிடிப்பாரு பெண் : ஆள கண்டா தலையிலதான் ஐஸ் வைப்பாரு ஆனதெல்லாம் ஆனபின்னே அம்பேல் ஆவாரு பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா இங்க பழிச்சுடாதைய்யா அட ராசா என்ன லேசா எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா இங்க பழிச்சுடாதைய்யா அட ராசா என்ன லேசா எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : கழுவும் நீரில் நழுவும் மீன்தான் பொம்பள அவள எதிர்த்தா அதுதான் தீரும் வம்புல எனக்கு இணையா நடிக்க உன்னால் முடியுமா அலுக்கி குலுக்கி மினுக்கி தளுக்கும் நான் யார் தெரியுமா நான் யார் தெரியுமா
Song information
Singer: B. S. Sasirekha
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Iru Medhaigal (1984) · Singer: B. S. Sasirekha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: B. S. Sasirekha
- Film / album: Iru Medhaigal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali