Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Chorus Thandhana thandhana thandhana Thandhana thandhana thandhana thaa Thandhana thandhana thandhana Thandhana thandhana thandhana thaa Thandhana thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhana thaa Male Part Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae…eyyyy Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Male Part Namma ooru naduvaalae Nikkudhadi Naattu sanam namma kandu Sokkudhadi Male Part Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi Amman koyil kizhakkaalae hey… Chorus Thandhana thandhaa Thandhana naa Thandhana thandhaa Thandhana naa Thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhana Thandhana naaa…… Male Part Thookkanaang kuruviyellaam Thaanarinja bhaashaiyilae Thookkanaang kuruviyellaam Thaanarinja bhaashaiyilae Male Part Mookkodu mookku vachchu Munu mununnu pesaiyilae
Mookkodu mookku vachchu Munu mununnu pesaiyilae Male Part Madaiya thorandhu vittaa Mazhai thanni niranju varum Madaiya thorandhu vittaa Mazhai thanni niranju varum Male Part Maanam paaththirukkum Manja kaani vilanju varum Male Part Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi Chorus Ulluuuu…luuulluuullluuu Male Part Anghaala ammanukku Aadiyila pongha vachcha Anghaala ammanukku Aadiyila pongha vachcha Male Part Aayiram paattukkava Adiyeduththu koduppaalae Aayiram paattukkava Adiyeduththu koduppaalae Male Part Singhaara ammanukku Siththiraiyil vadam pudichcha Singhaara ammanukku Siththiraiyil vadam pudichcha Male Part Sangeedham padikka solli Saareeram koduppaalae Male Part Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi Naattu sanam namma kandu Sokkudhadi…..
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா ஆண் : அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே ஆண் : நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி ஆண் : அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி அம்மன் கோயில் கிழக்காலே ஹே குழு : தந்தன தந்தா தந்தன நா தந்தன தந்தா தந்தன நா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன நா ஆண் : தூக்கனாங் குருவியெல்லாம் தானறிஞ்ச பாஷையிலே தூக்கனாங் குருவியெல்லாம் தானறிஞ்ச பாஷையிலே ஆண் : மூக்கோடு மூக்கு வச்சு முனு முனுன்னு பேசையிலே மூக்கோடு மூக்கு வச்சு முனு முனுன்னு பேசையிலே ஆண் : மடைய தொறந்து விட்டா மழை தண்ணி நெறஞ்சு வரும் மடைய தொறந்து விட்டா மழை தண்ணி நெறஞ்சு வரும் ஆண் : மாமன் பாத்திருக்கும் மஞ்ச காணி விளைஞ்சு வரும் ஆண் : அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி குழு : .................................. ஆண் : அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா ஆண் : ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே ஆண் : சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா ஆண் : சங்கீதம் படிக்க சொல்லி சாரீரம் கொடுப்பாலே ஆண் : அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Sakalakala Vallavan 1982 (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Sakalakala Vallavan 1982
- Composer: Ilayaraja