Roman script

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Ammamma idhu ennamma …

Ammamma idhu ennamma …aarambama

Aasaikkum idhazh osaikkum

Aanandhama aarambamaa

Male Part

Aa aa pakkam vaa en sorgam nee

Male Part

Pakkam vaa en sorgam nee

Paaindhodi vaa un paadal naan

Sandhikkum idam thithikkum

Saaindhadi vaa en maedai nee

Male Part

Ammamma idhu ennamma …aarambama

Aasaikkum idhazh osaikkum

Aanandhama aarambamaa

Female Part

Madhuvin mayakkam vandhu

Madiyil purandezhunthu

Thudikka thudikka vaitha kadhaiyoo

Female Part

Madhuvin mayakkam vandhu

Madiyil purandezhunthu

Thudikka thudikka vaitha kadhaiyoo

Male Part

Madhuram adhigam veithu

Idhaya nadhiyai indru

Kuthithu kothikka veitha sugamoo

Female Part

Aanukku thevai maanikka paavai

Aanandha gangai thaan indha mangai

Male : Poovukkul aadum thaenukkul aasai

Poothaadum neram boomikku sorgam

Female Part

Ammamma idhu ennamma …aarambama

Male : Aasaikkum idhazh osaikkum

Female : Aanandhama Male : Idhu aarambamaa

Female Part

Mayakkam thelindha pinnum

Manadhil bodhai vandhu

Mayanga mayanga veitha kanavoo

Male Part

Arugil nerungi vandhu

Amudham virundhu vaithu

Manathai inikka veitha kalaiyoo

Female Part

Angangal kaadhal aattathin medai

Medaikku paadhai podattum paarvai

Male : Paarvaikkul aadum paavaikku bothai

Bothaikkul aadum naal endhan thevai

Female Part

Ammamma idhu ennamma …aarambama

Male : Aasaikkum idhazh osaikkum

Female : Aanandhama Male : Idhu aarambamaa

Female : Aanandhama Male : Idhu aarambamaa

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அம்மம்மா இது என்னம்மா

அம்மம்மா இது என்னம்மா...ஆரம்பமா

ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்

ஆனந்தமா ஆரம்பமா...

ஆண் : ஆ..ஆ..பக்கம் வா என் சொர்க்கம் நீ

ஆண் : பக்கம் வா என் சொர்க்கம் நீ

பாய்ந்தோடி வா உன் பாடல் நான்

சந்திக்கும் இடம் தித்திக்கும்

சாய்ந்தாடி வா என் மேடை நீ....

ஆண் : அம்மம்மா இது என்னம்மா...ஆரம்பமா

ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்

ஆனந்தமா ஆரம்பமா...

பெண் : மதுவின் மயக்கம் வந்து

மடியில் புரண்டெழுந்து

துடிக்க துடிக்க வைத்த கதையோ

பெண் : மதுவின் மயக்கம் வந்து

மடியில் புரண்டெழுந்து

துடிக்க துடிக்க வைத்த கதையோ

ஆண் : மதுரம் அதிகம் வைத்து

இதய நதியை இன்று

குதித்து கொதிக்க வைத்த சுகமோ

பெண் : ஆணுக்கு தேவை மாணிக்க பாவை

ஆனந்த கங்கை தான் இந்த மங்கை

ஆண் : பூவுக்குள் ஆடும் தேனுக்குள் ஆசை

பூத்தாடும் நேரம் பூமிக்கு சொர்க்கம்

பெண் : அம்மம்மா இது என்னம்மா...ஆரம்பமா

ஆண் : ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்

பெண் : ஆனந்தமா ஆண் : இது ஆரம்பமா...

பெண் : மயக்கம் தெளிந்த பின்னும்

மனதில் போதை வந்து

மயங்க மயங்க வைத்த கனவோ

ஆண் : அருகில் நெருங்கி வந்து

அமுதம் விருந்து வைத்து

மனதை இனிக்க வைத்த கலையோ

பெண் : அங்கங்கள் காதல் ஆட்டத்தின் மேடை

மேடைக்கு பாதை போடட்டும் பார்வை

ஆண் : பார்வைக்குள் ஆடும் பாவைக்கு போதை

போதைக்குள் ஆடும் நாள் எந்தன் தேவை

பெண் : அம்மம்மா இது என்னம்மா...ஆரம்பமா

ஆண் : ஆசைக்கும் இதழ் ஓசைக்கும்

பெண் : ஆனந்தமா ஆண் : இது ஆரம்பமா...

பெண் : ஆனந்தமா ஆண் : இது ஆரம்பமா...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Porter Ponnusamy (1979) · Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari · Lyricist: Lyricist Not Known · Music: M. S. Vishwanathan

Explore this song