Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Ammammaa…. Idhayam eriyum Kodumai nadandhadhae… Poo maalai… Kanalil vizhundhu Karugi ponadhae… Theeyodu theeyaagi Theendhaayae… ammammaa… Male Part Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Kanavugal thaan kalaindhidavae Pudhu malar thaan posungiyadhae Male Part Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Male Part Sor ootti paathirundhu Sondham yena aadharitha Thaayavalum thee kondaal Enna sadhiyo Male Part Thaalaatta thaayum indri Solli azha yaarum indri Yengi azhudhae ingae Ezhai kiliyae Male Part Oliyae maraindhae kidakka Ulagae irulil thavikka Adimai uyir thaan malivaa Vidivae yemakku illaiyaa
Vizhiyil theriyum vidivae Adhu dhinamum theriyum mudivae Ingu vedithidum neruppinil Kodumaigal erindhidumae Male Part Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Male Part Aandaandu kaalam ingu Adimai yena vaazhndhadhellaam Naalai mudhalae Ingae maari vidalaam Male Part Vaadhaadi paarthadhellaam Veenaaga ponadhenna Vaalai eduthaal ingae Needhi peralaam Male Part Thunivae thunaiyaai ini vaa Puliyaai ezhuvaai manidhaa Thadaiyae thagarum iniyae Dharumam jeyikkum nijamae Male Part Kodumai chiraiyum udaikka Ooru sabadham yedutthu varuvaen Ini vidindhidum pozhudhugal Namakkena vidiyattumae Male Part Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Kanavugal thaan kalaindhidavae Pudhu malar thaan posungiyadhae
தமிழ்
பாடகர் : மலேசிய வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மம்மா...... இதயம் எரியும் கொடுமை நடந்ததே... பூ மாலை கனலில் விழுந்து கருகிப் போனதே... தீயோடு தீயாகித் தீந்தாயே... அம்மம்மா... ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே தனிமைச் சிறையிலே மனதும் உருகவே ஆண் : அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே புது மலர்தான் பொசுங்கியதே ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே தனிமைச் சிறையிலே மனதும் உருகவே ஆண் : அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே ஆண் : சோறூட்டிப் பார்த்திருந்து சொந்தம் என ஆதரித்த தாயவளும் தீ கொண்டாள் என்ன சதியோ ஆண் : தாலாட்ட தாயும் இன்றி சொல்லி அழ யாரும் இன்றி ஏங்கி அழுதே இங்கே ஏழைக் கிளியே ஆண் : ஒளியே மறைந்தே கிடக்க உலகே இருளில் தவிக்க அடிமை உயிர் தான் மலிவா விடிவே எமக்கு இல்லையா ஆண் : விழியில் தெரியும் விடிவே அது தினமும் எழுதும் முடிவே இங்கு வெடித்திடும் நெருப்பினில் கொடுமைகள் எரிந்திடுமே ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே தனிமைச் சிறையிலே மனதும் உருகவே ஆண் : அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே ஆண் : ஆண்டாண்டு காலம் இங்கு அடிமை என வாழ்ந்ததெல்லாம் நாளை முதலே இங்கே மாறி விடலாம் ஆண் : வாதாடிப் பார்த்ததெல்லாம் வீணாகப் போனதென்ன வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம் ஆண் : துணிவே துணையாய் இனி வா புலியாய் எழுவாய் மனிதா தடையே தகரும் இனியே தருமம் ஜெயிக்கும் நிஜமே ஆண் : கொடுமைச் சிறையும் உடைக்க ஒரு சபதம் எடுத்து வருவேன் இனி விடிந்திடும் பொழுதுகள் நமக்கென விடியட்டுமே....ஏ..... ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே தனிமைச் சிறையிலே மனதும் உருகவே ஆண் : அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே புது மலர்தான் பொசுங்கியதே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Kavalukku Kettikaran (1990) · Lyricist: M. Karunanidhi
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kavalukku Kettikaran
- Composer: Ilayaraja