Roman script
Singer : L. R. Eswari Music by : Sankar Ganesh Female Part ……………………… Female Part Hey … Ammadiyooo kaiyai edu Yaarum kandaal enna idhu Ammadiyooo kaiyai edu Yaarum kandaal enna idhu Female Part Angam peridhu engum thodalama Hey … Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu Female Part Naan kaanadhathum kelaadhadhum Kann sonnadhu Naan kallundadhu pol nindrathu nee thandhathu Naan kaanadhathum kelaadhadhum Kann sonnadhu Naan kallundadhu pol nindrathu nee thandhathu Female Part Nee madiyinil irangi vidu En padagaiyum mithakka vidu En azhagum pon idhazhum un vasamae Un sugamum panjanaiyum ennidamae Female Part Hey … Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu Female Part Naan polladhaval puriyadhaval Kalladhaval Kai kolladhaval kallam ondrum illadhaval Naan polladhaval puriyadhaval Kalladhaval Kai kolladhaval kallam ondrum illadhaval Female Part Un karangalil vizhundhu vitten En kavalaiyai maranthu vitten En idhayam un idhayam nam idhayam En ulagam un ulagam nam ulagam Female Part Hey … Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu Female Part Laalaalaa laalaalaa Laalaalaa laalaalaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ................................ பெண் : ஹே....... அம்மாடியோ கையை எடு யாரும் கண்டால் என்ன இது அம்மாடியோ கையை எடு யாரும் கண்டால் என்ன இது பெண் : அங்கம் பெரியது எங்கும் தொடலாமா ஹே...... அம்மாடியோ கையை எடு.... யாரும் கண்டால் என்ன இது பெண் : நான் காணாததும் கேளாததும் கண் சொன்னது நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது நான் காணாததும் கேளாததும் கண் சொன்னது நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது பெண் : நீ மடியினில் இறங்கி விடு என் படகையும் மிதக்க விடு என் அழகும் பொன் இதழும் உன் வசமே உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே பெண் : ஹே...... அம்மாடியோ கையை எடு.... யாரும் கண்டால் என்ன இது பெண் : நான் பொல்லாதவள் புரியாதவள் கல்லாதவள் கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும் இல்லாதவள் நான் பொல்லாதவள் புரியாதவள் கல்லாதவள் கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும் இல்லாதவள் பெண் : உன் கரங்களில் விழுந்து விட்டேன் என் கவலையை மறந்து விட்டேன் என் இதயம் உன் இதயம் நம் இதயம் என் உலகம் உன் உலகம் நம் உலகம் பெண் : ஹே...... அம்மாடியோ கையை எடு.... யாரும் கண்டால் என்ன இது பெண் : லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
Song information
Singer: L. R. Eswari
Music by: Sankar Ganesh
Release information: From Ore Thanthai (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Ore Thanthai
- Composer: Sankar Ganesh