Roman script

Ammadi Rani Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and
Keerthana. This song was sung by S. N. Surendar and Minmini and the music was composed by Manimekalai. Lyrics works are penned by P. R. C. Balu.
Singers : S. N. Surendar and Minmini
Music by : Manimekalai
Lyrics by : P. R. C. Balu
Chorus
…………………..
Male Part
Ammaadi rani adipatta kooni
Engitta mothaatha nee
Killaadiyaa nee ilavatta maeni
Paampaattam aadaatha nee
Male Part
Dingiri seiyyum irikiri
Kingini adiyae mangini
Sunthari sokku sunthari
Manthiri magalae enthiri
Male Part
Adi toppu takkaru
Shokku sunthariyae araerarae
Female Part
Sooraathi sooraa suppaiyaa peraa
Un pappu vegaathaiyaa
Appaavi veeraa adipatta maaraa
Hampakku aagaathaiyaa
Female Part
Ragini adiyae mogini
Vaangadi selaiya thaangadi
Veesunga kaiyila veesunga
Case-nga kazhanda loosunga
Female Part
Adi yaengi nikkuthu
Thoongumoonjiyae aiyyaiyo
Male Part
Ammaadi rani adipatta kooni
Engitta mothaatha nee
Chorus
………………..
Male Part
Beautiful Sweetythaan
Kobamaa paar kannmani
Pottithaan pottuthaan
Pottiyae nee minmini
Female Part
Nillaathu odanum
Villaathi veerarae
Aa…..thillaanaa paadanum
Thai thagatheem soorarae
Female Part
Yaengi nikkuthu
Thoongumoonjiyae aiyyaiyo
Male Part
Ammaadi rani adipatta kooni
Engitta mothaatha nee
Killaadiyaa nee ilavatta maeni
Paampaattam aadaatha nee
Chorus
…………….
Female Part
Ponnunaa yaei vinnuthaan
Vaayila paar mannuthaan
Thullunaa alluvaen
Koondula nee koranguthaan
Male Part
Kalloori vaazhkkaiyil
Ellaarum onnuthaan
Pollaatha aaluthaan
Puriyaama mothunaa
Male Part
Toppu takkaru
Shokku sunthariyae yae yae yae yae
Female Part
Sooraathi sooraa suppaiyaa peraa
Un pappu vegaathaiyaa
Appaavi veeraa adipatta maaraa
Hampakku aagaathaiyaa
Female Part
Ragini adiyae mogini
Vaangadi selaiya thaangadi
Veesunga kaiyila veesunga
Case-nga kazhanda loosunga
Female Part
Adi yaengi nikkuthu
Thoongumoonjiyae aiyyaiyo
Female Part
Thanthaana thaanaa
Thanthaana thaanaa thanthaana thaanaenanaa
Thanthaana thaanaa
Thanthaana thaanaa thanthaana thaanaenanaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : மணிமேகலை
பாடலாசிரியர் : பி. ஆர். சி. பாலு
குழு : .....................................
ஆண் : அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம் ஆடாத நீ
ஆண் : டிங்கிரி செய்யும் இரிகிரி
கிங்கிணி அடியே மங்கினி
சுந்தரி ஷோக்கு சுந்தரி
மந்திரி மகளே எந்திரி
ஆண் : அடி டாப்பு டக்கரு
ஷோக்கு சுந்தரியே அரேரரே
பெண் : சூராதி சூரா சுப்பையா பேரா
உன் பப்பு வேகாதையா
அப்பாவி வீரா அடிப்பட்ட மாறா
ஹம்பக்கு ஆகாதையா
பெண் : ராகினி அடியே மோகினி
வாங்கடி சேலைய தாங்கடி
வீசுங்க கையில வீசுங்க
கேசுங்க கழண்ட லூசுங்க
பெண் : அடி ஏங்கி நிக்குது
தூங்குமூஞ்சியே அய்யயையோ
ஆண் : அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
குழு : ...................................
ஆண் : ப்யூட்டிபுல் ஸ்வீட்டிதான்
கோபமா பார் கண்மணி
போட்டிதான் போட்டுதான்
போட்டியே நீ மின்மினி
பெண் : நில்லாது ஓடனும்
வில்லாதி வீரரே
அ.....தில்லானா பாடனும்
தை தகதீம் சூரரே
பெண் : ஏங்கி நிக்குது
தூங்குமூஞ்சியே அய்யயையோ
ஆண் : அம்மம்மா ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம் ஆடாத நீ
குழு : ..............................
பெண் : பொண்ணுனா ஏய் விண்னுதான்
வாயில பார் மண்ணுதான்
துள்ளுனா அள்ளுவேன்
கூண்டுல நீ கொரங்குதான்
ஆண் : கல்லூரி வாழ்க்கையில்
எல்லாரும் ஒன்னு தான்
பொல்லாத ஆளு நான்
புரியாம மோதுனா
ஆண் : டாப்பு டக்கரு ஷோக்கு சுந்தரியே
யே யே யே யே
பெண் : சூராதி சூரா சுப்பையா பேரா
உன் பப்பு வேகாதையா
அப்பாவி வீரா அடிப்பட்ட மாறா
ஹம்பக்கு ஆகாதையா
பெண் : ராகினி அடியே மோகினி
வாங்கடி சேலைய தாங்கடி
வீசுங்க கையில வீசுங்க
கேசுங்க கழண்ட லூசுங்க
பெண் : அடி ஏங்கி நிக்குது
தூங்குமூஞ்சியே அய்யயையோ
பெண் : தந்தான தானா
தந்தான தானா தந்தான தானேனனா
தந்தான தானா
தந்தான தானா தந்தான தானேனனா

Song details

Singers: S. N. Surendar and Minmini

Music by: Manimekalai

Lyrics by: P. R. C. Balu

Release information: From Naalaiya Theerpu (1992) · Singer: S. N. Surendar and Minmini · Lyricist: P. R. C. Balu · Music: Manimekalai

Song video

Watch on YouTube